ஹைய்யா...ஜாலி...அரட்டை அடிக்கலாம் பாகம் 15

ஹாய் ஃப்ரென்ட்ஸ், முந்தைய பாகத்தில் பதிவுகள் 90 -ஐ தாண்டி விட்டதால் உங்கள் பதிவுகளை இதில் தொடருமாரு கேட்டுக்கொள்கிறேன்.

விஜி முதலில் உங்களுக்கு என்னுடைய ஓணம் வாழ்த்துக்கள். அடை ப்ரதமன் செய்தீர்களா? எனக்கு ரொம்ப பிடிக்கும். இன்னிக்கு வீட்டில் என்ன ஸ்பெஷல்.

என் தங்கை வீடு ஷ்ரூஸ்பரி என்ற இடத்தில் உள்ளது. சில காரணங்களால் என்னால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. நீங்களும் அப்போது மாமானார், மாமியாருடன் பிஸியாக இருந்தீர்கள் என எண்ணுகிறேன்.

எனக்கும் கத்திரி ஸ்லோவாகத்தான் வந்தது. தக்காளிதான் நிறைய சாப்பிட்டாச்சு. நம்மை தோட்டம் போடச் சொல்லிவிட்டு ரஜினி எங்கே போனாங்கன்னு தெரியலை.

இன்னக்கு செய்யல்லை இன்றக்கு சேமியா பாதாம் பால் பாயசம். என் பொன்னையும் வைத்து கொண்டு நிறய்ய நேரம் கிச்சனில் இரூக்க விட மாட்டால். மேலும் உங்களுக்கு தான் தெர்யும் இங்குள்ள வாழ்க்கை. ஹஸ் நைட் தான் வருவார் அதனால் சாட்டர் டே & சண்டே தான் நிறய்ய எல்லாம் சமைப்பேன். கண்டிப்பா வீட்டுக்கு வாங்க நிறய்ய அடை ப்ரதமன் தரேன். நல்லா செய்வேன் வின்னி.
ஆமாம் ஷ்ருஸ்பரி என் விட்டுக்கு பக்கம்மப்பா ச்சே மிஸ் பன்னியாச்சு. சரி எங்க இருக்காங்க அவங்க என்ன பெயர். சொல்லுங்க தெரியுமா பார்க்கலாம்.ஆமாம் அவங்க ஆகஸ்ட் 8 த் கிளம்பி போயாச்சு என் மாமனாருக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லாமல் ஆகிட்டது, மேலும் அவங்கள்ளுக்கு போரடிக்கது என்று சொல்வாங்க.

ஆமாம் விஜி நானும் விசேஷங்களை மாலையில்தான் கொண்டாடுவது வழக்கம். அது அப்படியே பழகிப் போயிடுச்சு. என் தங்கையுடன் அறுசுவையில் ஏற்கனவே பேசி இருக்கீங்க. மாலி என்ற பெயரில் வருவாங்க. ஞாபகம் இருக்கா? நாங்க ஒரு முறை (பாஸ்டனில்தான்) ஸ்டாப் & ஷாப்-ல் இருக்கும்போது ஒரு பெண் பீட்ரூட் இலைகள் வாங்கி கொண்டு இருந்தாங்க. அப்ப நானும் என் தங்கையும் இது விஜியாக இருக்குமோ என்று திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே இருந்தோம். பிறகு பீட்ரூட் இலை வாங்குபவர்கள் எல்லாம் விஜியாக இருக்க முடியுமோ என்று சிரித்துக்கொண்டே வந்தோம்:-)

ஹல்லோ பிரன்ஸ்,நான் அருசுவைகு புதுசு .உங்கபிரன்சா என்னைஉம் சேர்து கொள்ளுங்க.நான் அரட்டயிலெ கலந்துகலாமா

வாங்க ராணி வந்து கலக்குங்க.இன்னிக்கு ஞாயிறு இல்லையா அதான் நிறைய பேரை காணோம்.நானும் இப்போ போயிட்டு அப்புறமா வரேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அருமை தோழி விஜி என்ன ஓணம் எல்லாம் முடிந்ததா?
என்ன தோரன், அடைபிரதமன்,பாலாடை, பச்சடி, இஞ்சி புலி எல்லாம் செய்தீர்களா//

என்ன எல்லாத்தையும் செய்து சாப்பிடுவிட்டு எழுந்திருக்க முடியலையா வாங்க வாங்க மெதுவா வாங்க.
எனக்கும் நோன்பு திறந்து விட்டு ரொம்பவே மஸ்த்/
ஜலீலா

Jaleelakamal

என்ன வானதி எப்படி இருக்கிங்க.
கலா வை விசாரித்ததாக சொல்லவும்.
குழந்தைகள் நலமா?

ஜலீலா

Jaleelakamal

கவி சிவா நலம்.
என்ன பா டூ எல்லாம் விட்டு விட்டீர்களா? பேசும் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. அடுத்து எப்போது கனவு ரூர் போகனும்.
யார் கூப்பிட்டு போக போகிறார்கள்.

பேசலாம்.

ஜலீலா

Jaleelakamal

ஹல்லோ வரவேர்ப்புக்கு நன்றி திருமதி kavisiva

ஜலீலாக்கா நலமா?டூ எல்லாம் விடவில்லை.பேச சந்தர்ப்பம் அமையவில்லை அவ்வளவுதான்.ரம்ஜானுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?துணி வகையெல்லாம் வாங்கியாச்சா?என்ன பலகாரமெல்லாம் செய்ய போறீங்க.சீக்கிரம் லிஸ்டை கொடுங்க.அடுத்தாப்ல தீபாவளி வருதுல்ல.செய்யணும்ல :))
தேவா ஏதோ டூர் கூட்டிட்டு போக ப்ளான் பண்றதா சொன்னாங்க.எனக்கும் செல்விம்மாவோட புது வீட்டுக்கு எல்லாருமா சேர்ந்து போய் கலக்கலாம்னு ஆசையா இருக்கு.பார்ப்போம் எது நடக்குதுன்னு

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்