நீங்க வெள்ளைப் பின்னணியில் கறுப்பு புள்ளி, கோடு போட்டு வரையுறீங்க. எடுப்பா இருக்கு. இதையே நான் போடப் போனால் வெள்ளையில் வெள்ளைப் புள்ளி & வெள்ளைக் கோடுதான் போடலாம். திருப்தியா இல்லை. கறுப்பு கோட்டுக்கு என்ன பண்ண! இங்க கரி கூட இல்லை. ;( இருக்கு... ஆர்டிஸ்ட்ஸ் சாக்கோல் கிடைக்கும். அந்த விலைக்கு வாங்கி கோலம் போட முடியாது. யோசிக்கிறேன். ஏதாவது ஐடியா கொடுங்க சுபத்ரா. என்ன செய்யலாம்!
இமா இங்கலாம் வாசல் முன்னாடி (கேட்டிற்கு வெளியே) தார் ரோடு இருக்கும். அதுனால வெள்ளை பொடிலதான் போடணும். அப்பத்தான் தெளிவா தெரியும். அதுனால கறுப்பு கோலப்பொடி தயாரிக்க யாரும் முன்வரலேனு தோணுது :))) வேணா, கீரை அல்லது வேறு தாவரங்களின் இலையை கசக்கி கோடு போடலாம் என நினைக்கிறேன். தாயம்கரம் விளையாட கோடு(கரம்னுதான் சொல்வோம்) இந்த மெத்தட் யூஸ் பண்னியிருக்கோம்.
//ஏதாவது ஐடியா கொடுங்க சுபத்ரா. என்ன செய்யலாம்!// சுபத்ரா சார்பா? (ஸ்கூல் படிக்கும்போது, இப்படி வேறு யார்க்காவது போகும் கேள்விக்கு பதில் சொன்னா, நீ என்ன அவர்(ளு)க்கு வக்கீலானு டீச்சர் கேட்பாங்க :)) நீங்க அப்பிடி கிப்பிடி கேட்க மாட்டீங்கதானே?? :))
கறுப்பு கேட்டா பச்சைக்கு வழி சொல்றேனு கோச்சுக்க மாட்டீங்கதானே!! :))
இமாம்மா சின்ன டைல்ஸ்களில் போட்டு பார்க்க கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன்... வெறும் அரிசிமாவில் கோல இழை சரியாக வருமா.... சீனியில் புட் கலர் இமாம்மா ஐடியா தான்.... அப்பார்ட்மென்ட் வீட்டு வாசல்களில் அரிசிமாவை கரைத்து போடும்போது கறுப்பு புட்கலர் கலந்து கொள்ளலாம் இல்லையா....
ஆஹா! இத்தனை பேர் உதவிக்கு வந்திருக்கீங்களா! சூப்பர்! அனைவருக்கும் என் அன்பு நன்றி. :-)
வீட்டினுள்ளே பொடி, சீனி தவிர்க்க விரும்புகிறேன். கொட்டினால் தரை சறுக்கும். / கசியும். / காலநிலையைப் பொறுத்து தரைப் பலகையில் சாயம் பிடிக்கவும் கூடும். பலகைகள் நடுவில் சின்னதாக ஒரு இடைவெளி ஓடுகிறது. அதனுள் விழுந்தால் வாக்யூம் கூட இழுக்குமா என்று தெரியாது. இவற்றால் தான் யோசிக்கிறேன்.
//தாவரங்களின் இலையை கசக்கி கோடு போடலாம்// அட! சூப்பரா இருக்கே இந்த ஐடியா.
//இப்படி வேறு யார்க்காவது போகும் கேள்விக்கு பதில் சொன்னா, // கர்ர்.. யார் சொன்னால் என்ன! எனக்குத் தேவையானது கிடைத்தால் சரி தானே! தேவைக்கு மேலேயே சொல்லி இருக்கிறீர்கள் எல்லோரும். நீங்கள் சொல்லுவதிலிருந்து சொல்லாதையும் எடுத்துக் கொள்வேன். ;)
//சின்ன டைல்ஸ்களில் போட்டு பார்க்க// அதுவே தான் ப்ரியா. நீங்கள் சொன்னது போல மாவில் கலர் கலந்து கரைத்துப் பார்க்கிறேன். முதலில் சாம்பல் நிறம் ஆகி பிறகுதான் கறுப்பு கிடைக்கும். நிறைய கலரிங் தேவைப்படுமோ தெரியாது. இருந்தாலும் இது பிடித்திருக்கிறது. விரைவில் முயற்சி செய்துவிட்டு விளைவை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். :-)
எல்லா யோசனைகளுமே ஒவ்வொரு விதத்தில் நன்றாக இருக்கின்றன. இந்தப் பக்கத்தைக் குறித்து வைத்துக் கொள்கிறேன். தேவைக்கு ஏற்றபடி பொருத்தமான யோசனையை எடுத்துக் கொள்கிறேன்.
ராஜி... நானும் ஒரு தனி வாட்டர் கலர் ட்யூப் வாங்கலாமா என்று தான் யோசித்துக் கொண்டு இருந்தேன்.
அதற்குள்....
நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து ஒரு பட்சி கூவிற்று... "இங்க வெள்ளைக் கோடுதான் போடுவோம். கறுப்பு அதிகமா யூஸ் பண்ண மாட்டோம். Sentiment :-)" ம்... அதனால்தான் இதுவரை கோலத்தில் கறுப்பு வரணத்தைக் கண்டதில்லை போல! இந்தக் கருத்தை மனம் ஏற்றுக் கொண்டது.
சில வலைப்பூக்களில் கறுப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள் பார்த்திருக்கிறேன். பார்க்கவே கண்ணிற்குச் சிரமமாக இருக்கும். இங்கு வெள்ளைக் கோடுகளைக் காட்ட முடியாது. கறுப்புத் தான் பொருத்தம். ஒரு விநாடி கண்ணை மூடிக் கற்பனை செய்து பார்த்தேன்... வெள்ளை டைலில் தனிக் கறுப்பில் கோட்டுக் கோலம்... ம்ஹும்! நன்றாகவே இல்லை. ;( வெள்ளைக் கோடுகள் பரவாயில்லை.
ஆனாலும் இந்தக் கறுப்பு ஐடியாக்கள் நிச்சயம் எப்போதாவது எனக்கும் கை கொடுக்கும். மிக்க நன்றி சகோதரிகளே! பட்சிக்கும் ஒரு நன்றி. :-)
Comments
கோலம் - ஒரு சந்தேகம்
அழகா இருக்கு. வித்தியாசமான டிசைன்.
நீங்க வெள்ளைப் பின்னணியில் கறுப்பு புள்ளி, கோடு போட்டு வரையுறீங்க. எடுப்பா இருக்கு. இதையே நான் போடப் போனால் வெள்ளையில் வெள்ளைப் புள்ளி & வெள்ளைக் கோடுதான் போடலாம். திருப்தியா இல்லை. கறுப்பு கோட்டுக்கு என்ன பண்ண! இங்க கரி கூட இல்லை. ;( இருக்கு... ஆர்டிஸ்ட்ஸ் சாக்கோல் கிடைக்கும். அந்த விலைக்கு வாங்கி கோலம் போட முடியாது. யோசிக்கிறேன். ஏதாவது ஐடியா கொடுங்க சுபத்ரா. என்ன செய்யலாம்!
- இமா க்றிஸ்
கோலப் பொடி
இங்கேயும் வெள்ளை கோலப் பொடி தான் இமா.
கறுப்பு சீனி
சீனியை பொடித்து கறுப்பு புட் கலர் கலந்து உபயோகிக்கலாமே
ப்ரியா
சீனிக்கு எறும்பு வருமே.
அதை விட அரிசிமாவில் கலக்கலாமே.:)
கறுப்பு வெள்ளை
இமா இங்கலாம் வாசல் முன்னாடி (கேட்டிற்கு வெளியே) தார் ரோடு இருக்கும். அதுனால வெள்ளை பொடிலதான் போடணும். அப்பத்தான் தெளிவா தெரியும். அதுனால கறுப்பு கோலப்பொடி தயாரிக்க யாரும் முன்வரலேனு தோணுது :))) வேணா, கீரை அல்லது வேறு தாவரங்களின் இலையை கசக்கி கோடு போடலாம் என நினைக்கிறேன். தாயம்கரம் விளையாட கோடு(கரம்னுதான் சொல்வோம்) இந்த மெத்தட் யூஸ் பண்னியிருக்கோம்.
//ஏதாவது ஐடியா கொடுங்க சுபத்ரா. என்ன செய்யலாம்!// சுபத்ரா சார்பா? (ஸ்கூல் படிக்கும்போது, இப்படி வேறு யார்க்காவது போகும் கேள்விக்கு பதில் சொன்னா, நீ என்ன அவர்(ளு)க்கு வக்கீலானு டீச்சர் கேட்பாங்க :)) நீங்க அப்பிடி கிப்பிடி கேட்க மாட்டீங்கதானே?? :))
கறுப்பு கேட்டா பச்சைக்கு வழி சொல்றேனு கோச்சுக்க மாட்டீங்கதானே!! :))
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
கறுப்பு வெள்ளை
இமாம்மா சின்ன டைல்ஸ்களில் போட்டு பார்க்க கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன்... வெறும் அரிசிமாவில் கோல இழை சரியாக வருமா.... சீனியில் புட் கலர் இமாம்மா ஐடியா தான்.... அப்பார்ட்மென்ட் வீட்டு வாசல்களில் அரிசிமாவை கரைத்து போடும்போது கறுப்பு புட்கலர் கலந்து கொள்ளலாம் இல்லையா....
கோலம்
ஆஹா! இத்தனை பேர் உதவிக்கு வந்திருக்கீங்களா! சூப்பர்! அனைவருக்கும் என் அன்பு நன்றி. :-)
வீட்டினுள்ளே பொடி, சீனி தவிர்க்க விரும்புகிறேன். கொட்டினால் தரை சறுக்கும். / கசியும். / காலநிலையைப் பொறுத்து தரைப் பலகையில் சாயம் பிடிக்கவும் கூடும். பலகைகள் நடுவில் சின்னதாக ஒரு இடைவெளி ஓடுகிறது. அதனுள் விழுந்தால் வாக்யூம் கூட இழுக்குமா என்று தெரியாது. இவற்றால் தான் யோசிக்கிறேன்.
//தாவரங்களின் இலையை கசக்கி கோடு போடலாம்// அட! சூப்பரா இருக்கே இந்த ஐடியா.
//இப்படி வேறு யார்க்காவது போகும் கேள்விக்கு பதில் சொன்னா, // கர்ர்.. யார் சொன்னால் என்ன! எனக்குத் தேவையானது கிடைத்தால் சரி தானே! தேவைக்கு மேலேயே சொல்லி இருக்கிறீர்கள் எல்லோரும். நீங்கள் சொல்லுவதிலிருந்து சொல்லாதையும் எடுத்துக் கொள்வேன். ;)
//சின்ன டைல்ஸ்களில் போட்டு பார்க்க// அதுவே தான் ப்ரியா. நீங்கள் சொன்னது போல மாவில் கலர் கலந்து கரைத்துப் பார்க்கிறேன். முதலில் சாம்பல் நிறம் ஆகி பிறகுதான் கறுப்பு கிடைக்கும். நிறைய கலரிங் தேவைப்படுமோ தெரியாது. இருந்தாலும் இது பிடித்திருக்கிறது. விரைவில் முயற்சி செய்துவிட்டு விளைவை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். :-)
எல்லா யோசனைகளுமே ஒவ்வொரு விதத்தில் நன்றாக இருக்கின்றன. இந்தப் பக்கத்தைக் குறித்து வைத்துக் கொள்கிறேன். தேவைக்கு ஏற்றபடி பொருத்தமான யோசனையை எடுத்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
- இமா க்றிஸ்
Immamma..
வாஷபிள் பெயின்ட் உபயோகப்படுத்தலாமா?
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
கறுப்பு சென்டிமென்ட்