வணக்கம் தோழிகளே,
எனக்கு இந்த மாதம் mensus வந்த உடன் bleeding stop ஆனவுடன் tvs scan செய்ய வேண்டும் என்ட்ரு டாக்டர் சொல்லி இருக்கிரார். இது எதர்காக செய்வார்கல்? இதன் பலன் என்ன? plese say me friends....

Tvs scan
இந்த மாதிரி ஸ்கேனிங் மூலமாக தெளிவான முடிவைப்பெறமுடியும் என்பதால் அதை தேர்வு செய்கிறார்கள்.
Tvs scan
Enna mudivu???