என் அண்ணனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கின்றது. குழந்தைக்கு பெயர் வைக்க உதவுங்கள். முதல் எலுத்து ச,சீ,சு,ஸீ,ஸூ,கோ. இவற்றில் ச,சீ,சு என துவங்கும் பெயர்களை எதிர் பார்க்கிரோம். இந்து மத பெயர்கள், கொஞ்சம் modern
பெயர்களை வைக்க விரும்புகின்றோம். உதவி செய்யுங்கள்...
குழந்தைக்கு பெயர்
அன்பு துர்கா,
சங்கீதா, சுசீலா, சங்கமித்ரா, சுபத்ரா, சுஜாதா, சந்திரிகா, சந்தனா, சரிதா, சசி, சசிதரா, சனந்தா, சந்தியா, சஞ்சனா, சரண்யா, சரிகா, சத்யா, சவீதா, சீமா, சுபா, சுபாஷிணி, சுசித்ரா, சுதீபா, சுதா.
அன்புடன்
சீதாலஷ்மி
ஸ்ருதி,சுருதி,ஸ்ரேயா,ஸ்வேதா,ச
ஸ்ருதி,சுருதி,ஸ்ரேயா,ஸ்வேதா,சஜிதா,சபிதா,சபினா,சாதனா,சம்யுக்தா,சமீரா,சஜினா,சைந்தவி,சஞ்சஜனா,ஷாலு
சுற்றியிருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்..!!
பெண்குழந்தை பெயர்கள்
சரயூ, சீமா, சுபத்ரா, சுமா,சுடர்க்கொடி, சுடர்விழி, சுமத்ரை, சுமித்ரா.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
துர்கா, பெயர்
உங்களுக்காக சில பெயர்கள்,
சஞ்சனா -sanjana
சக்ஸினி - sakshini
சஜன்யா - sajanya
சஜனிகா - sajanika
சஞ்சிதா - sanjitha
சஹானா - sahaana
சஹனிகா - sahanika
சம்ருதா - samrutha
சம்யுக்தா - samyuktha
சர்வேஷினி - sarveshini
சம்ஷிகா - shamshika
சந்தோஷிகா - santhoshika
சஷ்டிகா - sashtika
------------
சு
சுபிக்ஸா - subiksha
சுப்ரஜா - supraja
சுஸ்ருதா -sushrutha
சுனிதா - sunitha
சுப்ரியா - supriya
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
டெல்சி.. ஸ்பேஸ்
ஒவ்வொரு பெரருக்கும் இடையில் கமா மட்டும் போதாது; கட்டாயம் ஸ்பேஸ் விடணும். பாருங்க... இப்ப சஞ்சனா பாதில நிக்கிறாங்க.
முடிஞ்சா மாத்தி விடுங்க ப்ளீஸ்.
- இமா க்றிஸ்
Few from me..
My wishes for ur family..
Samyuktha, Sakshi, Sarika, Sasthika, Sasmitha, Sashi, Sakina, Saswata, Sascha, Saswathi, Samantha, Saswati, Samitha, Samiksha, Sumana, Sumitha, Sushantha, Sukriti, Sukantha, Sudesna, Sheethal, Seema
In the end only 3 things matter: how much u loved, how gently u lived and how gracefully u let go things not meant for u..
Seetha,Sumangali,
Seetha,Sumangali,
Sumitha, Suvetha,Surega
Sumitha, Suvetha,Surega
சஹித்தியா ஸ்ரீ,சஞ்சிதா
சஹித்தியா ஸ்ரீ,சஞ்சிதா
இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...
க கா ச கு எழுத்துக்களில் பெண்
க கா ச கு எழுத்துக்களில் பெண் குழந்தை பெயர் வேண்டும்