குழந்தைக்காக‌ உதவுங்கள் ப்ளீஸ்

தோழிகளே
என் குழந்தைக்கு 11 மாதம் தொடங்கி விட்டது. நான் ஊட்டியில் இருக்கிறென். ஊட்டியின் குளிரை பற்றி தோழிகள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறென். இதில் எங்கள் வீடு டைல்ஸ் தரை அதனால் இன்னும் குளிராக‌ தான் இருக்கும். என் குழந்தைக்கு இதனால் அடிக்கடி சளி பிடித்து கொள்ளும். அதனால் பழச்சாறு கொடுக்க‌ எனக்கு பயம். ஆப்பிள் மட்டும் வேகவைத்து கொடுப்பேன். என் மகன் மிகவும் ஒல்லியாக‌ இருகிரான். என் மகன் வளர‌ உதவுஙள். என்ன‌ என்ன‌ பழங்கள், காய்கறிகள், கஞ்சிகள் கொடுத்தால் சளி பிடிகாது. நான் வேலைக்கு செல்கிரென். மாலை என்ன‌ உனவு கொடுகலாம் என்று சொல்லுங்கள். எனக்கு அம்மா இல்லை தோழிகள் அம்மாவின் இடத்தில் இருந்து உதவுவீர்கள் என்ட்ரு நம்புகிறென்

s, am giving 10mth onwards. only pomegranate(add little amount sugar, milk). first u give 10ml, then u increase 5ml onwards.

1. DO OR DIE

நான் என் பையன்க்கு 8 மாதத்தில் இருந்து மீன்,முட்டை,பழங்கள்,எல்லாம் குடுத்து பழக்கினேன்..பாதாம்,பிஸ்தா,உலர் திராட்சை,பேரீச்சைப்பழம் எல்லாம் பாலில் கலந்து அரைத்து வடிகட்டி குடுப்பேன்...இப்போது கிண்ணத்தில் போட்டு குடுத்தால் அவரே எடுத்து சாப்பிடுவார்..உளுந்து கஞ்சி உடலுக்கு ரொம்ப நல்லது இதுனால் சளி பிடிக்காது..சர்க்கரைக்கு பதில் பனற்கல்கண்டு கலந்து குடுக்கலாம்...

En payanuku 2.5yrs aguthu pa ana wgt podavae illa ena kodukalam.

குழந்தை எடை அதிகாரிக்கவில்லை என்று கவலை பட வேண்டாம்...அவர்க்கு உளுந்து கஞ்சி குடுங்க,சாப்பிட நிறைய குடுங்க...எழும்பு எடை இருந்தால் போதும்...

Ulunthu kanchi epdi ma pananum. Inga ipo cool climate apo ulunthu kanchi kudukalama. Vera ethavathu weight increase food iruka ma.

உளுந்து வறுத்து பொடித்து கொள்ளவும்...
கொஞ்சம் பால்,
தேங்காய் துருவல் சிறிது,
பனங்கற்க்கண்டு சுவைக்குகேற்ப...
கொஞ்சம் தண்ணீர்..
தண்ணீர் கொதிக்கவைக்கவும் அடுப்பை சிம்மில் வைத்து பொடித்த உளுந்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கை விடாமல் கலக்கவும் பனங்கற்கண்டை,பால் கொஞ்சம் போட்டு கொள்ளவும் நன்கு கொதித்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்...அடுப்பை அனைத்து விட்டு தேங்காய் துருவல் போட்டு அறவைத்து குடுங்கள்...

குறிப்பு,
:பனங்கற்க்கண்டில் நார்,தூசி,கல் போன்றவை இருக்கும்.பனங்கற்க்கண்டை மிக்ஸில் பொடித்து கொண்டு சிறிது தண்ணீரில் கரைத்து வடிக்கட்டி கஞ்சில் சேர்க்கவும்...ஏலக்காய் தேவையில்லை...

Very very thanks pa i will try.

எடைகுறைவு என கவலைபடாதீங்க... ஆக்டிவா, நோயில்லாம குழந்தை இருந்தாலே போதும்

Ya thank u pa.

En baby ku 7 months aguthu oralavuku ellame kuduka arambichuten. sambar rasam kudukum bothu rice la romba lite ah kuduthalum alaran karam epadi sapida vaikarathu? and milk avanuku sera matenguthu toilet poga romba kasta padaran some times alaran enna pandrathu? night time la vera ethavathu food kudukalama?

மேலும் சில பதிவுகள்