சந்தேகம்

ஹலோ தோழிகளே
எனக்கு ஜனவரி மாதம் குழந்தை பிறந்தது. 40 நாட்கள் period ஆனது. அதன் பிறகு எந்த மாதமும் period ஆகவில்லை. 1 மாதமாக‌ இரவில் மட்டும் வயிறு வலிக்கிறது. வெள்ளை படுகிறது நாங்கள் டிசம்பர் 14ம் தேதி பழனிக்கு செல்ல‌ இருகின்றொம். அந்த‌ நேரத்தில் period ஆகி விடுமோ என்று பயமாக‌ உள்ளது. திருமனத்திற்க்கு முன் ஒரு நாள் period தள்ளி போடுவதர்க்கான‌ மாத்திரை உபயொகித்தென் ஆனால் அடுத்த‌ நாளே period வந்து மிகவும் சிரமப்பட்டென். கோவிலிக்கு செல்லும்போது period ஆகி விடுமோ என்று பயமாக‌ உள்ளது. நான் என்ன‌ செய்வது உதவுஙள் தோழிகளெ

Ennaku kalyana aaki 6 months akuthu baby ku try pannitu irukkum .but naan Ennum concive aakala.plz tell me any tips

ungaluku irregular periods irruka.

1. DO OR DIE

ninga feed panringala. 40 days period anadunu solringale, baby porantha nalil iruntha alla eppalirunthu

1. DO OR DIE

மேலும் சில பதிவுகள்