அன்பு சகோதரி அட்மின்
எனது computer office & personal ஆகிய இரண்டிக்கும் உபயோக படுத்துவதால் history clear செய்ய வேண்டியுள்ளது.
நிங்கள் கூறியது போல run/regedit/registry/
HKEY_CURRENT_USER\Software\
Microsoft\Internet Explorer\TypedURLs இந்த இடம் வந்தவுடன், வலப்பக்கம் URL1, URL2.. என்று சில இணைய முகவரிகள் இருக்கும் என்று கூறி இருந்திங்க ஆனால் name-ல் default type-REG-SZ என்று இருக்கு. இதற்கு மாற்று idea கூறவும்.
நன்றி
Clear History
சகோதரி அவர்களுக்கு,
தங்களின் மின்னஞ்சல் கண்டேன். அதிலும் சகோதரி அட்மின் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். ஏதோ டைப் செய்யும்போது தவறுதலாக வந்துவிட்டது என்று நினைத்தேன். மீண்டும் இங்கே அதே போல் கொடுத்துள்ளதால், இந்த அட்மின் ஆண்பால் என்பதை தங்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாகிறது :-)
சரி, இப்போது பிரச்சனைக்கு வருகின்றேன். பொதுவாக history ல் clear ஆகாது இருக்கும் முகவரிகள், தற்போது open செய்யப்பட்டிருக்கும் இணைய முகவரிகள் அந்த இடத்தில் URL1, URL2 .. என்று வரிசையாக இருக்கும். உங்களுடைய பிரச்சனைக்கு இது தீர்வாக இருக்கமுடியாது என்ற சந்தேகம் எனக்கு ஏற்கனவே இருந்தது. இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கலாம் என்றுதான் அந்த ஆலோசனையை வழங்கினேன்.
ஒன்று, இரண்டு தளங்கள் மட்டும் clear ஆகவில்லை என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதால், இது சற்று விசித்திரமான பிரச்சனை என்று எண்ணுகின்றேன். எனக்கு வேறு எதுவும் solution தெரியவில்லை. இணையத்தில் தேடிப் பார்க்கின்றேன். நீங்கள் மீண்டும் ஒருமுறை Tools->internet options ல் delete files, delete cookies இரண்டையும் கிளிக் செய்து delete செய்துவிட்டு பின்னர் clear history கொடுத்துப் பாருங்கள். இது பெரிதாக உதவும் என்று தோணவில்லை. இருந்தாலும் ஒரு முயற்சி செய்து பாருங்கள். இதற்கான தீர்வு கிடைத்தால் தங்களுக்கு உடனே மின்னஞ்சல் செய்கின்றேன். உதவமுடியாமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன்.
clear history
linges
அன்பு சகோதரர் admin,
Once again thanks for earlier reply. நான் முதலில் கூறிப்பிட்ட படி tamil web site மட்டும் இல்லாமல் இப்பொது சில கூறிப்பிட்ட government wed site Ex. www.centralexcise.com, www.drawback.com போன்ற இணையதளங்களும் clear ஆகாமல் இருக்கு. இதற்கான வேறு எதுவும் solution கிடைத்தால் உடனே மின்னஞ்சல் செய்யவும். உங்களது முயற்சிக்கு மிக்க நன்றி.
linges
solution - clear history
linges
அட்மின் அவர்களுக்கு,
வணக்கம், சென்ற வாரம் என்னுடைய computerல் கூறிப்பிட்ட website மட்டும் history clear ஆகாமல் இருக்கு. ஆதற்கு மாற்று idea இருந்தால் கூறவும் என்று கேட்டு இருந்தேன்.
Run->regedit->resitry
HKEY_CURRENT_USER\SOFTWARE\MICROSOFT\INTERNET EXPLORE\TYPE URLS இதில் right side URL1, URL2, URL3...
இதை delete செய்யவும் என்று சொன்னீர்கள். அது பயனளிக்காததால்.
அதற்கு பிறகு internetல் search செய்தேன்
செய்ததில் www.privacyeraser.com என்ற website download செய்து clear செய்தேன் history clear ஆனது. .
இது உங்களுக்கும் உதவியாக இருக்கும் என்பதால் தான் தெரிவித்துகொள்கிறேன்.
thanks
linges
நன்றி
சகோதரி அவர்களுக்கு,
தகவலுக்கு மிக்க நன்றி. நிச்சயம் என்றாவது உபயோகப்படும்.