sruthy - January 5, 2015 - 14:53 ஹாய், கண்களுக்கு லேசர் செய்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டால், உபயோகமாக இருக்கும்.எனக்கு கண் பார்வை பற்றி பயமாக உள்ளது லேசர் Permalink Nikila - January 5, 2015 - 15:07 தெரிந்தவர்கள் செய்திருக்காங்க. வருடங்கள் பல ஆனாலும் இதுவரை பிரச்னை இல்லை செய்யலாம். Log in or register to post comments Nikila Permalink sruthy - January 5, 2015 - 15:46 thanks lot Log in or register to post comments ஸ்ருதி Permalink imma - January 6, 2015 - 00:10 சிகிச்சை பற்றிப் பயம் வேண்டாம். செபாவோடு கூடப் போயிருக்கிறேன். பாதுகாப்பானதுதான். வேதனை எதுவும் இராது. நேரமும் எடுக்காது. - இமா க்றிஸ் Log in or register to post comments Hi sruthi Naa 5yrs before Permalink srisam - February 18, 2015 - 11:24 Hi sruthi Naa 5yrs before zyoptic laser Treatment pannikiten. Yentha problem ithu varaikum ila, so don't worry ithuvum kadanthu pogum Log in or register to post comments
லேசர்
தெரிந்தவர்கள் செய்திருக்காங்க.
வருடங்கள் பல ஆனாலும் இதுவரை பிரச்னை இல்லை
செய்யலாம்.
Nikila
thanks lot
ஸ்ருதி
சிகிச்சை பற்றிப் பயம் வேண்டாம். செபாவோடு கூடப் போயிருக்கிறேன். பாதுகாப்பானதுதான். வேதனை எதுவும் இராது. நேரமும் எடுக்காது.
- இமா க்றிஸ்
Hi sruthi Naa 5yrs before
Hi sruthi
Naa 5yrs before zyoptic laser
Treatment pannikiten. Yentha problem ithu varaikum ila, so don't worry
ithuvum kadanthu pogum