தோழிகளே கொஞ்சம் உதவுங்கள்

என் பையன்க்கு 2வயது 2மாதம் நடக்கிறது...ஸ்கூல் அட்மிஷன் போட்டு விட்டோம்..ஜுன் ஸ்கூல் ஆரம்பம் ஆகிறது..என் கவலை என்வென்றால் அவன் சாப்பிட்தும் பால் கேப்பான் குடுக்கவில்லை என்றால் கத்தி ஆர்ப்பட்டம் செய்து விடுகிறான். இதை எப்படி மாற்றுவது...எனக்கு ஸ்கூல் சேர்த்த விருப்பம் இல்லை என் கணவரின் வற்புறுத்தலினால் சமாதம் தெரிவித்தேன்....

எப்படி இருக்கிங்௧ தோழி பையன் எப்படி இருக்கான்

பள்ளி செல்ல இன்னும் சில மாத காலம் இருப்பதால் உணவுக்குபின்
பால் கொடுப்பதை கொஞ்சம் கொஞ்சமா௧ நிறுத்த பாருங்௧ள்
ஒரேடியா௧ நிறுத்த முடியாது நிறுத்தினால் இன்னும் அழ தொடங்குவான்

ML

Hi kalyani mam how r u

நான் நல்ல இருக்கிறேன்... அப்படி செய்தும் நிறுத்த முடியாவில்லை...அவனை நினைத்தால் மிகவும் கவலையாக உள்ளது..

Vara yethana idea irruntha kudunga...

breast feeding / bottle feeding, breast feeding-ah iruntha 1. neenga unga amma vetil vitu parungalen 1/3 days. automatically he forget it. 2. neem leaf araithu nipple-il pottu feed panna vidunga andha kasapinal avan pal kudipathai matri kolvan

1. DO OR DIE

i am fine'

ML

ennota ponnum epti than erunthal
nan entha method than follow pannaen tholi

therintha tholikal yaravathu vanthu sollu vanka
dont worry

ML

Nanum try pani pakkaran...avanku kasapu ulla porul romba pidikarathu oru nal nan avan romba kurumbu panaran nu pavakai vail vaithan avan ku antha taste pidithu vitathu pola epo pavakai cut pananlum aduthu vaila potukaran..

Nenga innum payanuku breastfeed panringala cow milk start panalaya pa.

Nan breastfeed panum podha cow milk kuduka arambichuitan ipo bottle feeding kuda stop panidalam glass kuda milk kudikaran..ipo problem enana avan ku school 7.30 la irrunthu 3 varaikum sapadu sapta udana milk keppan po avanala milk kudikama irruka mudiyathu...athu dhan enaku kavalaiyaga ullathu..

மேலும் சில பதிவுகள்