குருவி கோலம் - 5

நேர்ப்புள்ளி - 10 புள்ளி, 2 வரிசை, 2 - ல் நிறுத்தவும்.

Comments

ஆஹா குருவி ரொம்ப‌ கீயூட்டா இருக்குங்க‌, சுபத்ரா சூப்பர்.

சுபத்ரா இனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துக்கள்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

க்யூட். ஈசியா இருக்கு. நிச்சயம் பொங்கலுக்குள்ள போட்டுப் பார்ப்பேன். உங்க சான்டா கோலம் இன்னும் வாசல்ல இருக்கு. வரவங்க எல்லாம் பாராட்டிட்டுப் போறாங்க சுபத்ரா. இமா ஹாப்பி.

‍- இமா க்றிஸ்