தோழிகளே... ஒரு நல்லசெய்தி

என் மகளுக்கு புதன்கிழமை(7/1/15)மாலையில் சிசேரியன் மூலம் ஆன்குழந்தை பிறந்துள்ளது.அதை உங்களிடம் சொல்லவந்தேன் நன்றி

மனமார்ந்த வாழ்த்துக்கள்....

Vaalthukkal

--

Vaalthukkal

--

Congrats :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா.தங்கச்சி எப்படி இருக்க?

அன்பு தோழி. தேவி

ரொம்பவும் சந்தோஷம் நிஷா.
அம்மாவும், குழந்தையும் நலமா? ப்ரேயர் பண்ணச் சொல்லி சொல்லிட்டே இருப்பீங்களே.
ரொம்பவும் அன்புடன் விசாரிக்கிறேன்.:)

மிக்க‌ மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் . தங்கள் பேரனும் மகளும் எப்படி இருக்கிறார்கள்?

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

திவ்யா. கவிஷ்ரி. வனி.தேவி.நிக்கி.மெர்சி உங்கள் வாழ்த்துக்கு நன்றி.நிக்கி உங்க பிராத்தனைக்கு மிக்க நன்றி.எல்லாரும் குழந்தை நோய் நொடியில்லாமல் சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்துங்கள் நன்றி

வாழ்த்துக்கள்....அல்ஹம்துலில்லாஹ்....அல்லாஹ் குழந்தைக்கு எல்லா நல்ல சுகத்தையும் குடுப்பான்....இன்ஷாஅல்லாஹ்....

ALLAHU AKBAR. . . .

அஸ்ஸலாமு அலைக்கும் ஜாபிரா ஆமின் வாழ்த்திற்கு நன்றிமா

மேலும் சில பதிவுகள்