அவலும் சாதமும் ஒன்றேதான். எந்த வித்தியாசமும் இல்லை. முழுக்க முழுக்க மாப்பொருள் இது. அவல் சாப்பிட விரும்பினால்... உங்க டயட்ல சாதத்தை விடுத்து அதற்குப் பதிலாக அவலைச் சேருங்கள். ஒரு விஷயம் கவனத்தில் வைக்க வேண்டும் நீங்கள். அவல் உலர வைத்த சாதம், எத்தனை ஊற வைத்தாலும் திரும்ப ஆரம்பத்திலிருந்த பருமனுக்கு ஊதி வராது. அதனால் ஒரு கப் சாதத்தை விட ஒரு கப் அவல் அதிகம். அதிக கலோரிப் பெறுமானம் இருக்கும் என்பதைக் கவனத்திற் கொண்டு அளவைக் குறைத்துச் சாப்பிடுங்கள்.
அவல் = சாதம்

- இமா க்றிஸ்
nanri akka
Ini avulum cut saapidamaaten. Kalaila idliku pathil puttu saapidalama
உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்