தேதி: January 9, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கவிசிவா அவர்களின் தீயல் என்கின்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கவிசிவா அவர்களுக்கு நன்றிகள்.
கத்தரிக்காய் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - ஒன்று
தேங்காய்த் துருவல் - அரை கப்
சின்ன வெங்காயம் - 10
மிளகு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
தனியா - 3 தேக்கரண்டி
பூண்டு - 6 பற்கள்
கறிவேப்பிலை - 3 கொத்து
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
மெல்லியதாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 3
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து






சேனைக்கிழங்கு, முருங்கைக்காய், வெண்டைக்காய், பாகற்காய் பயன்படுத்தியும் செய்யலாம். கொண்டைக்கடலையை (சன்னா) குக்கரில் வேக வைத்து சேர்த்தும் செய்யலாம். காய் எதுவும் இல்லாவிட்டாலும் சுண்டைக்காய் வற்றல் (எண்ணெயில் வறுத்து சேர்க்க வேண்டும்), கொண்டைக்கடலை சேர்த்துச் செய்யலாம். தனியாக பூண்டு போட்டும் செய்யலாம்.
இந்த குழம்பு தினமும் சூடாக்கி வைத்தால் ஃப்ரிட்ஜ் இல்லாமலும் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். பயணத்திற்கு எடுத்து செல்ல ஏற்றது.
Comments
அட்மின்
குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு மனமார்ந்த நன்றிகள்.
எல்லாம் சில காலம்.....
பாலா
பாலா ,
வாழ்த்துக்கள் கிச்சன் குயின்..
அனைத்தும் அருமை
என்றும் அன்புடன்,
கவிதா
கவிதா
நன்றி கவிதா
எல்லாம் சில காலம்.....