Hi,nan diploma in fashion management mudithu vitu tirupur il export division merchandiser aga pani purikirn, tharpodhu sila kudumpa prachanaigalai therka abroad job muyarchikirn canada or new Zealand il velaiku Theda nenaikirn nanbargl yarenum therindhal sila idea kodukum badi vendukirn, adhavadhu consultant mulamaga ilamal directah company Ku apply seiya ena seivadhu nan supervisor jobku muyalkiren therindha nanbargal udhavavum.enudaya mail id sriprasanth41@gmail.com
Nandri.
ஸ்ரீபிரஷாந்த்
நீங்கள் குறிப்பிட்ட வேலை பற்றி எந்த ஐடியாவும் இல்லை. இப்போதைக்கு இணையத்தில் தேடிப் பாருங்கள். வேலைவாய்ப்பு இருக்கும் நிறுவனங்களுக்கு நீங்கள் அங்கிருந்து நேரடியாகவே விண்ணப்பிக்கலாம்.
இங்கு பத்திரிகைகளில் விளம்பரங்கள் ஏதாவது கண்ணில் பட்டால் மெய்ல் செய்கிறேன்.
- இமா க்றிஸ்
imma krish
ya thank you sissy.