ஸ்னேகிதிகளே.அரட்டை பாகம் 17க்கு வாருங்கள்

அன்பு ஸ்னேகிதிகளே.அரட்டை 16 வதுபாகம் 90க்கு மேல் போய் விட்ட படியால் அனைவரும் பாகம் 17 வந்து அரட்டையை தொடரும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
ஸாதிகா

ஸ்னேகிதிகளே,அரட்டை பாகம் 17 ஆரம்பித்தாகி விட்டது.வாருங்கள்.சந்தோஷமாக,அனுசரனையுடன்,பேசி சந்தோஷமாக இருக்கலாம்.அரட்டையை இங்கே தொடருவோம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஜெயலஷ்மி
உங்க அம்மா வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா உங்க தங்கைகள் பேர் என்ன? என்ன பண்றாங்க?

கவி எல்லொரும் நலம். ஒரு தங்கை பெயர் சித்ரா,இன்னொருத்தி பெயர் தேவி.சித்ராவிர்க்கு 2பெண் குழந்தைகள்,தேவி கு ஒரு ஆண் குழந்தை.

ஹலோ, சாதிகா. எப்படி இருக்கிங்க? உங்கள் பையன் நன்றாக படிக்கிறாரா? 17வது பாகம் ஆரம்பித்தமைக்கு மிகவும் நன்றி.வாழ்க வளமுடன்

அன்பு தோழிகளே,

ஹலோ விஜிமலை,நான் நலம்.நிங்கள்,உங்கள் பையன் எப்படி இருக்கின்றீர்கள்?என் பையன் நன்றாக படிகின்றார்.அவரை பற்றிய கவலை இல்லை.கிழித்த கோட்டைத் தாண்டமாட்டார்.கம்பியூட்டரில் (அவரது பொழுது போக்கே இதுதான்.)உட்கார்ந்து இருந்தால் தம்பி..என்று ஆரம்பிக்கும் முன் எழுந்து போய் புத்தகத்தை திறந்து விடுவார்.இந்த சின்னவர் இருக்கின்றாரே...போகும் இடமெல்லாம் என் கண்கள் அவர் பின்னாடியே போய்க்கொண்டிருக்கும்.படுத்தல் என்றால் செம படுத்தல்.உங்கள் பையன் எப்படி?நன்றாக படிக்கின்றாரா?கோச்சிங் கிலாஸ் போகின்றாரா?
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் ஜெயா என்ன பிறந்தநாள் கொண்டாடியாச்சா? என்ன பரிசு கொடுத்தீங்க? என்னவெல்லாம் இன்னக்கி ஸ்பெஷல் மெனு?

ஜெயலஷ்மி
மறந்தே போய்ட்டென் பாருங்க என்ன கிப்ட் குடுத்தீங்க? உங்கள் தங்கைகளை கேட்டதாக கூறவும்

ஹரி, இன்னைக்கி அவருக்கு மீட்டீங். அதனால லீவு போடல.வெரைட்டி சாக்லெட்ஸ் வாங்கி கொடுதேன்.ஒரு பெர்ப்ஃயூம் வாங்கிகொடுத்தேன். இவ்னீங் தான் சீக்கிரமா வந்தவுடன் ரெஸ்டாரெண்ட் போகனும் பா.ஸ்வீட்ஸ் ந அஸ்ஸு க்கு ரொம்பா.............. பிடிக்கும்.

அன்புத்தோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

கவி என்ன ஆளையே காணோம். தஙகைகலை கேட்டதா சொல்றேன்.

அதிக நாட்களுக்கு பிறகு இப்பதான் அறுசுவைக்கே வரேன் ஒரு பெரிய லீவாகிட்டு இனி மேல்தான் எல்லா பதிவுகளையும் படிக்கனும். எல்லாரும் நலமா இருக்கீங்களா?

மேலும் சில பதிவுகள்