எனக்கு 27 வாரம் 4 நாட்கள். நேற்று ராத்திரியில் இருந்து மார்பிலிருந்து நீர்க்கசிவு உள்ளது. லைட்டாக வலியும் உள்ளது. என்ன செய்தால் சரியாகும்.
எனக்கு 27 வாரம் 4 நாட்கள். நேற்று ராத்திரியில் இருந்து மார்பிலிருந்து நீர்க்கசிவு உள்ளது. லைட்டாக வலியும் உள்ளது. என்ன செய்தால் சரியாகும்.
சரண்யா
பால் சுரப்பி நாளத்திலிருந்து வெளியாகும் நீர் தான் இது
முதலில் நீர் போன்று தான் வரும் பின்பு நிறம் மாறி குழந்தைக்கு பாலாக மாறும் லேசான வலி இருந்தால் பயம் வேண்டாம் தோழி
மார்பினை சுத்தமாக வைத்துக்கொள்வது தான் இப்போதைக்கு நீங்௧ள் செய்யக்கூடிய விஷயம்
குளிக்கும் போது தினமும் சுத்தம் செய்வதால் அழுக்கு படிவதில் இருந்து மீளலாம்
ML
அப்படியென்றாலும் எனக்கு
அப்படியென்றாலும் எனக்கு இப்போதுதான் எட்டாம் மாதம் ஆரம்பிக்க போகிறது. இவ்வளவு சீக்கிரமே பால் சுரக்குமா.
saranya
Tholi enaku 6 month laeyae etho pol erunthathathu
Dr ta concel pannum pothu than entha mathiri ans pannanka
Hormone change aakum pothu ethu pol neer varum ma
Confuse sa eruntha dr ta concel panni konka ma
ML
ippo paravala sister. first
ippo paravala sister. first parthappo payanthuten. ippo normala dhan irukken. but nethularndhu kaal romba valikkuthu. oru velai kooda seiya mudiala. romba tireda irukku. kaalum veekama irukku. enga veetla naanum hus mattum dhan. so edhu seinjaalum naan dhan seiyanum. so naan healthiya edhuvume saapidurathu illai. edho seiyren saapiduren. doctors kudukkara tablet kooda saapidurathe illai. udamba suru suruppa vachikka edhavadhu sollungalen plz.