இது எனக்கு 38 வாரம் 3 நாட்கல் ..டாக்டர் பனிக்குடம் உடைந்தால் உடனே வர சொன்னாங்க... எப்படி கன்டு பிடிப்பது... கால் ரொம்ப வீக்கமா இருக்கு... 45 நிமிடம் நடக்கிரென்... bp normal ... pls help me
இது எனக்கு 38 வாரம் 3 நாட்கல் ..டாக்டர் பனிக்குடம் உடைந்தால் உடனே வர சொன்னாங்க... எப்படி கன்டு பிடிப்பது... கால் ரொம்ப வீக்கமா இருக்கு... 45 நிமிடம் நடக்கிரென்... bp normal ... pls help me
சரிதா
கண்டுபிடிப்பதற்கு எல்லாம் அவசியம் இல்லாமல் தன்னாலேயே உங்களுக்குப் புரியும்.
http://www.arusuvai.com/tamil/node/20525 தளிகா போஸ்ட் பாருங்க.
- இமா க்றிஸ்
Saritha
அன்பு தோழி, பனி குடம் உடைவது சாதாரண யுரின் போவது போல் ஆரம்பித்து சடார் என உங்கள் ஆடை முழுவதும் நனைத்து விடும். வலி இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் . எனக்கு வலி இல்லை. இரத்த போக்கு அல்லது சளி போல கலந்து வரும். உடனடி ஆக டாக்டர் கிட்ட போகணும். டாக்டர் பேபி ஹார்ட் பீட் பார்த்து டெலிவரி முடிவு செய்வாங்க. பனி குடம் உடைந்தால் நடக்க மட்டும் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். With the usage of pad, you will feel better. Happy motherhood. Don't worry. Be relaxed.
நன்றி
நன்றி இம்மா, தனா... எனக்கு தொப்புள் கிட்ட கொஞ்ஜமா வலிகுது அவ்ளொ தான்... வலி எங்கே எங்கே வரும்....
nan 5matham karbamaha irukiren enaku unavu muraihal patti sollun
Unavu muraihal patti sollungal