ஓர் நற்செய்தி

என இனிய அருசுவை தோழியர்க்கு என் மகிழ்ச்சி யை உங்களோடு பகிர விரும்புகிறேன் நான் தற்போது கர்ப்பமாக உள்ளேன் என் மனம் கனத்து இருந்த சமயம் இங்கு மட்டுமே நிறைய ஆறுதல் கிடைத்தது அது போலவே என் மகிழ்ச்சி யை உங்களிடத்தில் இரட்டிப்பாக விரும்புகிறேன் என் குழந்தை நல்ல முறையில் வளர்ந்து நான் நல்லபடி பிரசவிக்க உங்கள் ஆசியை எதிர்பார்க்கிறேன் அப்படியே என் சந்தேகங்களுக்கு விடையையும் எதிர்பார்க்கிறேன்
நன்றி அறுசுவை தோழீஸ்

சந்தேகங்களுக்கு பதில் இங்கேயே கிடைக்குமா இல்லை வேறு எங்கேனும் கேள்வி கேட்க வேண்டுமா இதற் பதில் தாருங்கள் மூத்த தோழிகளே பிழையிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

congrats sister
we are pray for you in every min

Congratulations fds. ...neenga wedding mudenthu eflawu monthugu peragu conceive againeenga..

thank u so much ma

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

en doubta yaravathu clear panunga please enaku mrg agi 8 month aguthu. pona month 5/5 period anan ipa inum period varala regular period than nan conceiva irukana epa test panalam solunga sister

எனக்கு திருமணமாகி ஐந்தாவது ஆண்டில் இருக்கிறேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

nenga ipave kuda test panlam bt result avlo correcta irukadu so oru 5 to 10 wait pani parunga minimum 5 days wait panuga k best of luck k

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

k akka stomech pain irukuma romba tireda iruku mrg than nalla thukam varuthu. iam waiting for baby pls pray for me

thank you renuka akka

I ll pray for u dnt wry over paina ah irunda velaikalai kurachikonga mathapadi enaku edum therila bt be care full k dnt worry be positive

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்