இந்த தளத்தில் முன்பு ஒரு சிற்றுண்டி பார்த்தேன் அதன் பெயர் தெரியவில்லை அது மைதா மாவில் பூரிக்கு செய்வது போல் செய்து டம்ளரில் ஒட்டி பொரித்து எடுத்தால் கப் போல் வரும் அதில் ஸ்டஃப் வைத்திருந்தார்கள் அந்த ரெசிபி வேண்டும் தெரிந்தவர்கள் உதவுங்கள் தோழிகளே..
பாசிப்பருப்பு என்றால் moong dhal ஆ??
சைனா
http://www.arusuvai.com/tamil/node/23282
இதுவா??
//பாசிப்பருப்பு என்றால் moong dhal ஆ??// ஆமாம்
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
மிக்க நன்றி தோழி.
அன்புடன்,
zaina.
வனிதா
இன்னைக்கு கட்டோரி சாட் செய்தேன். நல்லா இருந்தது . உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி...ஆனா கப் இன்னும் கொஞ்சம் சாஃப்டா இருந்திருக்கலாம் அப்படின்னு சொன்னாங்க. ஏன் எனக்கு சாஃப்டா வரவில்லை நான் என்ன தவறு செய்திருப்பேன்?? தெரிந்தால் சொல்லுங்க வனிதா..
நன்றி.
அன்புடன்,
zaina.