மிளகாய் சப்ஜி

தேதி: August 8, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

பஜ்ஜி மிளகாய் - 4
சாம்பார் வெங்காயம் - 10
புளி - நெல்லிக்காய் அளவு
வறுத்து அரைக்க :
வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
எள்ளு - ஒரு தேக்கரண்டி
கடலைபருப்பு - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5


 

வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
மிளகாயின் விதைகளை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி வதக்கி தனியாக வைக்கவும்.
அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வதக்கிய வெங்காயம், மிளகாயை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து உப்பு போட்டு புளித் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்..
கலவை கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
சுவையான மிளகாய் சப்ஜி தயார். சப்பாத்தியுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Romba diff and unique recipe revs.. kattayam seydhu paarkaraen :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தான்க்யூ அண்ணா&டீம் குறிப்பை அழகாக எடிட் செய்து வெளியிட்டதற்கு நன்றிகள் பல.

Be simple be sample

ந்க்யூ வனி. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க

Be simple be sample

சூப்பரா இருக்கு. வித்யாசமா இருக்கு. ஈஸியும் கூட‌. கட்டாயம் ட்ரை பண்றேன்.

எல்லாம் சில‌ காலம்.....

தான்க்யூ பாலா. டேஸ்ட்டும் நல்லாருக்கும். செய்து பார்ர்த்துட்டு சொல்லுங்க.

Be simple be sample