அதிக இரத்தப்போக்கு

எனக்கு 20 நாளாக தொடர் இரத்தப் போக்கு உள்ளது.நான் சைவம் .தயவு செய்து வீட்டு மருத்துவம் கூறவும்

always smile

மன்னிக்கவும்
இரத்தப்போக்கு எனக்கு அல்ல
என் தோழிக்கு,அவருக்கு ஹார்மோன் ப்ராப்ளம் உள்ளது
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மேலும் சில பதிவுகள்