உதவுங்கள்

தோழிகள் கொஞ்சம் உதவுங்கள். எனக்கு எப்பவும் சரியா 23 வது நாள் பீரீயட்ஸ் வந்துரும். 2 மாதங்களுக்கு முன்பு 25வது நாள் நாங்கள் ஊருக்கு போக வேண்டியதாயிற்று அப்போது பேடில் ஓரிரு தடவை லைட் பிரவுன் கலர் மட்டும் பட்ட மாறி இருந்துச்சு ஆனால் அடுத்த 2நாள் ஒன்றும் படவில்லை. அந்த 3 நாளும் குடும்பத்தோடு கோவில் மற்றும் இதர இடங்களுக்கு சென்றதால் ஓய்வு எடுக்க முடில. 3 நாள் கழித்து வீட்டுக்கு வந்ததும் பீரீயட்ஸ் வந்துருச்சு. இன்று 23வது நாள் இன்று காலை லைட் பிரவுன் டிஷ்சார்ச் பட்டுச்சு ஆனால் பேடில் ஒன்றும் படவில்லை,. பேடில் லைட்டா அழுக்கு பட்டார் போல் உள்ளது இது எதனால் என்று சொல்லுங்ள். இதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டும் ஓய்வில் இருக்கவா இல்லை வேண்டாமா

Enakkum idhe problem, pona month apadi irundhu period vandhuruchu. Aana indha month 24 days than ,period first day lesa irundhathu, second day illa, next day I the maathiri , indha problem theera vali sollunga tholi. Dr kitta sonna eppudiyo vandhuruchula athu pothum appadinu solranga, pls help

இன்று எனக்கு நார்மல் பீரீயட்ஸ் ஆயிட்டுபா,. இன்னைக்கு ஹாஸ்பிடல் போயிட்டு வந்தோம் பா. 11/2 வவருஷம் ஆகுறதுனால 2 பேரையும் டெஸ்ட் எடுக்கனும்னு சொன்னாங்க அதனால டெஸ்ட் கொடுத்துட்டு வந்துறருக்கோம் பா.....

Period vandhu 2nd day hospital ponom, enakku scan parthom, neerkatti irukku, tablet kuduthanga, folic tablet kuduthanga, aana period vandhu today 6th day aaguthu, but today morning bleeding vandhathu. Romba tired a irukku mudiyala. Enna panrathunu theriyala, hospital poganuma, pls help.

Period stop aanathuku aparam6 th day vanthucha? Hospital poganumna poitu vanga pa ethaium clear panikirathu nallathu than

நானும் என்னவரும் நேற்று டெஸ்ட் எடுத்துக்கொண்டோம் எனக்கு எல்லாம் நார்மல்னு சொல்லிட்டாங்க ஓவலேஷன் Tablet மட்டும் 5நாட்களுக்கு தந்துருக்காங்க. அவருக்கு Sperm count 60... normal count 60-160.... அதனால் அவருக்கு 1 மாதத்திற்கு காலையும் இரவும் ஒரு மாத்திரை வீதம் மொத்தம் 60 Tablets கொடுத்துருக்காங்க.. அப்போ அவருக்கு Sperm count கம்மியா இருக்குதா.... இதை மட்டும் சொல்லுங்கள்...Pls pls... அப்படி குறைவாக இருந்தால் எஎப்படி சரி செய்றதுன்னு சொல்லுங்கள்..

அவர் Tablets அஎடுத்துக்க மாட்டேன்னு சொல்லுரார் நான் என்ன செய்வது

அவர் Tablets அஎடுத்துக்க மாட்டேன்னு சொல்லுரார் நான் என்ன செய்வது

பெரியவர்கள் யாரையாவது விட்டு நிலமையைப் பேசிப் புரியவைக்கச் சொல்லுங்கள்.

‍- இமா க்றிஸ்

அன்புடையீர் வணக்கம்.
என் வயது23.கணவரின் வயது30.என் கணவருக்கு நேற்று விந்து பரிசோதனை செய்த‌ போது "no spermatozoa seen"என‌ வந்தது.எந்த‌ கெட்ட‌ பலக்கமும் இல்லை.இந்த‌ சோதனை முடிவு வேதனை அளிக்கிறது. என்ன‌ செய்ய‌ வேண்டும் என‌அறிவுரை கூறவும்...இதை மாற்ற முடியுமல்லவா

Happy!!!!

மேலும் சில பதிவுகள்