9 weeks pregnant na veetla palliya theriyama methichuta athu sethu pochu ,yenaku romba payama iruku na yenna panna ,parikaram yethu iruka pls soluga
9 weeks pregnant na veetla palliya theriyama methichuta athu sethu pochu ,yenaku romba payama iruku na yenna panna ,parikaram yethu iruka pls soluga
நோ டென்ஷன்
இது ஒரு பிரச்சனையா? பல்லி மிதிச்சதுக்கு டென்ஷன் ஆகி உடம்ப கெடுத்துக்காதீங்க. தெரியாம தானே மிதிச்சீங்க. விடுங்க. பாப்பா பின்னாடி வீரமான பையானாவோ பொண்ணாவோ வருவா. பீ ஹேப்பி ஆல்வேஸ்.
உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்
Thank u sister for ur answer
Thank u sister for ur answer