அவசரம் உதவுங்கள்

எனக்கு இன்றோடு 28நாள் நேற்று Light brown Discharge ஆச்சு 2 நேரம் தான் பட்டுச்சு,.. இன்று காலைல 10 மணி வரைக்கும் ஒன்னும் படல. அதன் பிறகு Dark brown discharge ஆச்சு இப்போ red Colorla படுது ஆனால் ரொம்ப படல.. நான் என்ன பன்றது. எனக்கு ஏன் இப்படி இருக்குன்னு ஒன்னும் புரில. Pls pls pls clear me. My period cycle 23days

Divya kavalapadathinga pa,ungaluku period vanthudu nu nenaikiren,today enakum 30th day,period cycle 28days ma,enakum rompa tired ah eruku,mayakkama eruku,sila time vomiting vara mathiri erukuma,ena pananu theriyala,stomach vara erisala eruku,friend ethavathu solution solunga ma

Frnd enaku ithu pathi therila pa.... sorry

ஏன் எனக்கு யாரும் பதில் சொல்ல மாட்டக்கிங்க... இங்க வந்தால் பதில் கிடைப்பது மட்டுமல்லாமல் ஆறுதலும் கிடைக்கும்னு தான இங்க கேட்கிறோம் அப்பரம் ஏன் பதில் தர மாட்டக்கிங்க,......

உங்களுக்கு period வந்திடுச்சு. இதுக்கு மேலே என்ன சொல்றது. நீங்க கேள்வி என்னனே போடலை. எனக்கு Period ஆகிடுச்சுனு சொல்லிருக்கீங்க. குழந்தைக்கு ட்ரை பண்ணுறீங்களா? என்று கூட போடலை. நீங்க கேள்வி என்னதுனு முதல்ல தெளிவாக கேளுங்க. தோழிகள் கண்டிப்பாக பதில் தருவாங்க. இப்ப நல்லா ரெஸ்ட் எடுங்க. நன்றி

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

//ஏன் எனக்கு யாரும் பதில் சொல்ல மாட்டக்கிங்க// செல்வராணி உங்களுக்குப் பதில் சொல்லி இருக்காங்களே! கொஞ்சம் பொறுத்திருங்க‌. கருத்தரித்திருப்பதை நிச்சயம் செய்யாத‌ வரை... நாங்க‌ என்ன‌ பதில் சொல்ல‌ முடியும்!! நல்ல‌ விடயம் ஆக‌ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். என்ன‌ நடக்கிறது என்பது தெரியாமல் எதற்காக ஆறுதல் சொல்ல‌! வாழ்த்துச் சொல்லத் தான் விரும்கிறோம் சகோதரி.

//அப்பரம் ஏன் பதில் தர மாட்டக்கிங்க,......// உங்களை எங்களுக்குப் பிடிக்கல‌ என்று நினைக்கிறீங்களா? ;) பார்க்கலயே நான்! இப்பதான் வந்து லாப்டாப் திறக்கிறேன். எத்தனையோ பேர் இன்னமும் தூங்கிட்டு இருப்பாங்க‌. எதுவாக‌ இருந்தாலும் அவசரம் கூடாது. பொறுமையாக‌ இருக்கணும்.

செல்வராணிக்கும் திவ்யாவுக்கும் சேர்த்து இந்தப் பதில்.... ரெஸ்ட் எடுங்க‌. நல்லா சாப்பிடுங்க‌. யோசிக்காதீங்க‌. சின்னதா யோசிச்சா பரவாயில்லை. யோசிக்கிறதையே முழு நேர‌ வேலையா வைச்சிருக்கக் கூடாது.

உங்களுக்கு பீரியட் கொஞ்ச நாள் தள்ளி வந்திருக்கு. அம்புட்டுதான். மற்றும்படி பிரவுன் டாக் , லைட், ரெட் தொடந்து வரது , காலைல பீரியட் ஆகி ஸ்டாப் ஆகி மறுபடி சாயந்திரத்தில இருந்து தொடருறது எல்லாமே முழுக்க முழுக்க நோமல். இதுக்கு முன்னால நீங்கள் இதுல அவளோ கவனம் செலுத்தி இருக்கமாட்டீங்கள் . அதனால இதை வித்தியாசமா நினைக்கிறீங்கள். மற்றும் படி அவசரமா பதில் சொல்லுற அளவு உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல பயம் வேணாம். ரிலாக்சா இருங்கோ. நல்ல காய்கறி பழங்கள் சாப்பிடுங்கோ .

செல்வராணி உடம்பு வந்து கார்மோன் மூலம் நாங்கள் எதிர்பாக்குறதை கொஞ்சமாவது பிரதி பலிக்கத்தான் செய்யும். நீங்கள் பீரியட் பத்தின டென்ஷன் ஐ ஏற்கனவே மனசில குழப்பீட்டு இருந்தா கூட இப்பிடி எல்லாம் செய்யிற மாதுரி இருக்கும். நல்லா கொஞ்சம் வெளிய போய் சுத்தமான காத்தில கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பணீட்டு வந்து உங்களுக்கு பிடிச்ச எதையாவது செய்து பாருங்கோ.

Enaku period vanthudu ma,last 3 months ipadithan 31days la period varuthu,na baby ku try panren,rompa kastama eruku,marriage mudinthu 7months akuthu,ellorum ketkanga,kastama eruku pa,nanga happya than erukom,enaku en baby form agala,I feel lonely friends

நீங்க மனசை போட்டு குழப்பாமல் தைரியமாக இருங்கள். நமக்கு குழந்தை வருமென்று பாசிட்டிவா நினைங்க கண்டிப்பா வருவாங்க. அதை விட்டுட்டு இன்னும் ஏன் ஆகலை ஆகலைனு குழம்பறீங்க. நல்லா ரிலாக்ஸ்டா இருங்க. 7 மாதம் எல்லாம் ஒரு கணக்கா? ஏன் அப்படி நினைக்கிறீங்க.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Selvarani yen neenga kavala padureenga pa kavala padatheenga kandippa ungalukku kulanthai paakkiyam kidaikkum Neenga kadavulidam prarthanai pannunga kandippa kulanthai paakkiyam kidaikkum no feelng

மேலும் சில பதிவுகள்