மாதவிடாய் கோளாரு மற்றும் குழந்தையின்மை

Friends ipo niraya perukku irregular period and baby Ella ipadi problems erukku. Niraya tips inga erukku. Nalla doctors kidaikama erukanga. So nenga (news 7 Tamil channel) LA Saturday and Sunday India time 10 to 11 am parunga. Please friends ennoda friend intha channel parthanga. Athula ulla doctors niraya tips koduthanga. Niraya therinjikalam. So watch this channel. And last week baby ellanu athukku neraya tips intha channel LA niraya sonnaga. You tupe LA 24.10.2015 and 25.10.2015 (10am) program parunga friends. So unga doubt ah kelunga or appointment vangitu poi parunga.

பல‌ சகோதரிகளுக்கும் உதவக் கூடியதாக‌ ஒரு நல்ல‌ விஷயம் சொல்லியிருக்கிறீங்க‌. முதலில் அதற்கு நன்றி சகோதரி.

சந்தேகங்கள், கேள்விகள் என்று இருந்தால் மட்டும் புதிதாக‌ இழை ஆரம்பியுங்கள். அல்லாமல் உபயோகமான‌ தகவல்கள் மட்டும் கொடுப்பதாக‌ இருந்தால், அதே விடயம் தொடர்பாக‌ ஏற்கனவே உள்ள‌ இழைகள் ஏதாவது ஒன்றின் கீழ் ஒரு பதிவாக‌க் கொடுங்கள். அல்லாவிட்டால் இழை, தலைப்பு இடுகையோடு தனியே உட்கார்ந்திருக்கும்.

‍- இமா க்றிஸ்

Ok sister. Na IPO new ah inga join panni eruka . athanal thane ethume puriyala sis. Already erukurathula ellam epadi add panrathunu therila sis. Sorry

Enakum irregular periods than enaku mrg agi 2 yrs aguthu inum baby illa. Neenga share pannathuku thanks naa youtube la pakuren

Enakum irregular periods than enaku mrg agi 2 yrs aguthu inum baby illa. Neenga share pannathuku thanks naa youtube la pakuren

// new ah inga join panni eruka// தெரியும் பூர்ணி. சாரி எல்லாம் வேண்டாம்.
//Already erukurathula ellam epadi add panrathunu // மேலே 'search' என்று இருக்கிறது. அந்தப் பெட்டியில் முக்கியமான‌ ஒன்றிரண்டு சொற்களைத் தட்டித் தேடினால் பொருத்தமான‌ இழைகள் கண்ணில் படும். பிறகு இப்போ இங்கே கமண்ட் போட்டது போல‌ போட‌ வேண்டும்.

நீங்கள் இங்கு நேரடியாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம் சகோதரி. முயற்சி செய்து பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Hi
Enakum irregular periods. Neer katti iruku nu solraanga. Male hormone jaasthiya irukaam. 3 yrs ah medicine saapidren.but ovulation nadaka maatendruthu. Ovulation nadaka tips kudunga pa. Weight vera jaasthiya poduthu. Ithu pola yaarukaavathu iruka pa.
Plz ans pannunga. ..

enaku marriage aagi 10months aachu enum concive aakala enaku normal period tha aana 15days ku munaadi erunthea enaku stomac pain aavea eruku na 3monthsa doctor kita poitu eruka avanga tablet kuduthanga test elam veandam enum 3months paathutu test panikalamnu soletanga. en husband ku na enum concive aakalanu en mela kovam & dailyum sanda na ena pananum friend enaku onumea puriyala orea kolapama eruku enaku ethavathu help panuga pls friends.

இனியும் காலம் கடத்தாதீர்கள் பா. உங்க கணவர் உங்களுக்கு சப்போர்ட்டு செய்தால் பரவாயில்லை ஆனால் உங்களை திட்டுகிறார்.உடனே இருவரும் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். இருவரில் யாருக்கு பிரச்சனை உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு பிராபளம் என்றால் உங்க கணவரிடம் மெதுவாக எடுத்து சொல்லி புரிய வைத்து உங்களுக்கு ஆதரவாக இருக்கும் படி செய்யுங்கள். அல்லது உங்க கணவருக்கு பிராபளம் என்றால் நீங்க அவருக்கு ஆறுதல் கூறி அவருக்கு உறுதுணையாக இருங்கள். இந்த நவீன காலத்தில் எல்லா உடல் பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது பா. உங்க கணவர் மீதும் தவறில்லை அவர் குழந்தையை எண்ணி கவலைபடுவதால் என்ன செய்வதென்று தெரியாமல் உங்கலை திட்டுகிறார். நீங்கள் தான் உங்கள் அன்பை அவரிடம் எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும். இருவரும் சண்டை போடுவதால் எந்த பயனும் இல்லை. இருவரும் சேர்ந்து மருத்துவம் பார்த்து என்ன பிராபளம் என்று கண்டுபிடித்து அதை சரி செய்யுங்கள் பா. அதற்க்கு மேலாக இருவரும் சந்தோசமாக இருங்கள்.

உங்களுக்கு நார்மல் பீரியட் என்பதால் அதாவது 28 முதல் 30 நாட்களுக்குள் என்றால் பீரியட் ஆகி 8 நாள் முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் விட்டும் 14 ஆம் நாள் முதல் 20 ஆம் நாள் வரை தினமும் சேர்ந்திருங்கள். பீரியட் வருவதற்க்கு 8 நாள்கள் முன்பு சேர்வதை நிறுத்தி விடுங்கள். கடவுளை நம்புங்கள். நல்லதே நடக்கும். எதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

அன்புடன்
ஜெயஸ்ரீ

Sis..... Ithula unga husband kobapadurathura entha arthamum ella. Husband and wife yarukku problem erunthalum ellanalum rendu perum vittu koduthu poganum. Friend entha problem m Ellathavangaluku kuda baby ellama eruku. So itha unga husband ku puriya vainga. Nenga sandai ellama happy ah rendu perum seranum. Apo thane baby varum. Chumma kadamaiku baby venumnu mattum yosichu serntha athu.....so feel pannathinga. Ungaluku marriage aki 10 month thane akuthu. Next year kutti paiyan vanthuduva. Doctor kitta ponga. Plz don't feel.

jaysri madam romba thanks unga answera paathathum enakum manasu aaruthala eruku. na doctor kita 2months munadiyea poita but avanga test ethumea enum panala tablet tha kuduthanga jan'16thku aparama test panikalamnu soletanga athukaka tha na wait panetu eruka.na oct'4th period aana aana entha month enum aakala na yapa test pananum enaku manasu fulla payamavea eruku ethunaalayea enaku stomac pain aakarmatheri eruku.

மேலும் சில பதிவுகள்