கரு முட்டை,

சகோதரிகளே எல்லாரும் நலமா? நான் மருத்துவரிடம் சென்று என் கரு முட்டை வளர்ச்சி குறித்து scan செய்தேன்.அதில் வல பக்க கரு முட்டை 17CM இட பக்க முட்டை 10CM இருந்தது.இரு முட்டைகளும் ஒரே நேரத்தில் உருவாகி ஒரே சீராக வளருமா அல்லது வெவ்வேறு நேரத்தில் உருவாகி size வேறுபடுமா?முட்டை பெரிதாகி உடைந்து விடுமா?வல பக்கம் மட்டும் தான் கருத்தரிக்குமா அல்லது இரண்டில் ஏதாவது ஒரு பக்கத்தி கருத்தரிக்கும?மருத்துவர் இது normal என்று சொல்லி இன்னொரு scan செய்ய சொன்னார்.அந்த முட்டை வளருகிறதா என்று பார்க்க வேண்டுமாம்.இது normal தானா இல்லை இதில் ஏதாவது problem வருமா?எனக்கு விளக்கம் தந்து உதவி செய்யுங்கள் தோழிகளே.

"நல்லதே நடக்கும்"

hi

enakku raththathil hemoglobin miga kuraivaga erukku athigamaga nan enna saiyanum next weight kuraiya ethavathu tablet eruntha sollunga please....

hai sisters

ennaku marriage nadathu 3 yrs mudeinthathu but nan ennum pregnant akala so am feel bad pls help me and tips ennaku irregular periods karu muttai valara matuingthu so enaku tips pls

Hi divya_2013irregular periods na concieve akarathu kastam so regular period akanum first irregular period not problem easy ah clear pannakudiya 1than weight over ah eruntha reduce pannunga fruits vegtables naraya sapidunga walking ponga

hi v. jayasree

Hai karumuttai sithaivadaivathu any tips plz tel me sis

Naan inaiku thaan pathivu seithen,enaku thirumanam aaki 3 month aachuga,Marriage aana staring 2 month naal thali pogum,apram lite ta bleeding padum,but na conceive va illa , enaku ethe polatha injection poda sonaga,yesterday tha poaten.karupotai 2 iruku nalla iruku apdinu soinaga.enaku onenum puriyala epa na conceiveva irukena?ilaiya?.

Pona 5 date period aanen,yesterday ponappa soinaga karumottai nalla irukunu injection poataga,GMH 150 Menotropins injection poataga.apana epa enudaiya nilamai enna soiluga ple.......

Romba romba super ra soinega sister..

அடுத்தவர் சொத்தில் நமக்கு என்ன அக்கறை நமக்கு வசதியானதை செய்வோம் .என்றெண்ணி சிரமம் கொடுக்காமல் சோம்பேறித்தனம் பாக்காமல் டீசண்ட் ஆ மிகச்சரியான பழைய இழையை தேடி பாத்து அதுலயே சந்தேகம் கேட்டிருக்கிறதை பாக்க அழகா இருக்கு.கெட்டிக்காரி.

அது என்ன பொல்லாத இஞ்ஜெக்‌ஷன் அதுவும் 3 மாதத்தில் .நார்மலா 3 மாசத்தில் அப்டி சட்டெண்டு இஞ்ஜக்‌ஷன் எல்லாம் குடுக்க மாட்டாங்களே?????
என்ன கருப்பட்டி 2 இருக்கு ??எனக்கும் புரிய மாட்டேன் எங்குது.

கொஞ்சம் விளக்கம் பிள்ளீஸ்.இன்னும் பதில் தேவைப்பட்டால் மட்டும்

மேலும் சில பதிவுகள்