தோழிகள் உதவுங்கள்

எனக்கு 5வது மாதம் நடக்கிறது.
நான் கணவரோடு டீவி பார்த்துட்டு இருந்தேன் அப்போது சும்மா ஆர்வத்திற்காக Devil story படிப்பதற்காக நெட்டில் Open பன்னினேன் ஆனால் படிக்கல அதற்குள் கணவர் மொபைலை வாங்கிட்டார். என்ன பார்க்குறன்னு கேட்ட போது அம்மானுஷ்ய விஷயங்கள்னு பயமுறுத்தினேன். அப்போது நான் ஒரு மாரி சாய்ந்தேன் அப்பொழுது வயிற்றுக்குள் வேகமாக ஏதோ சுழன்றது போல் இருந்தது. பயங்கர வேகமாக மேலிருந்து கீழிறங்குனது போல் இருந்துச்சு. எனக்கு குழந்தைக்கு ஏதும் ஆகிறுக்குமோன்னு பயமா இருக்கு நாளை டாக்டரிடம் சென்று பார்த்து விடலாமான்னு தோனுது. ரொம்ப பயமா இருக்கு.

ஒன்றும் ஆகி இராது. போய்க் காட்ட நினைச்சால் போங்க. டாக்டர்ட்ட திட்டு வாங்கிட்டு வருவீங்க. இல்லாட்டா உங்களைச் சமாதானப்படுத்த எதையாவது கொடுப்பாங்க.

ஐந்தாம் மாதம் என்றாலும் இடையில் எப்போதாவது கிறுகிறுப்பு வரலாம். கண்டபடி மனசை அலைய விட வேண்டாம்.

//அப்போது நான் ஒரு மாரி சாய்ந்தேன் அப்பொழுது வயிற்றுக்குள் வேகமாக ஏதோ சுழன்றது போல் இருந்தது. பயங்கர வேகமாக மேலிருந்து கீழிறங்குனது போல் இருந்துச்சு.// நீங்க கதை எழுதலாம். இப்படி கண்டபடி யோசிக்கிறவங்க எதற்காக டெவில் ஸ்டோரி படிக்க நினைக்கணும்! ஏதாவது ஆகுதா என்று டெஸ்ட் பண்ணிப் பார்க்க நினைக்கிறீங்களா??? ஒன்று... எதுவும் ஆகாது என்று நம்பணும். இல்லாட்டா படிக்காம இருக்கணும்.

ட்ரை பண்ணிப் பார்க்க நிறைய விஷயங்கள் இருக்கு திவ்யா. அதுல்லாம் உங்க இஷ்டம். அதுக்கப்புறம் இதுக்கு என்று ஒரு த்ரெட், 'தோழிகள் உதவுங்கள்' என்று போடாதீங்க. உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களுக்கு உதவ முடியாது.

இப்படி கடமுடா எண்ணங்கள் இப்போது... ஆரோக்கியமானதல்ல. ஒழுங்கா சந்தோஷமான விஷ்யங்களில் மட்டும் மனதை ஈடுபடுத்துங்க.

‍- இமா க்றிஸ்

enakku Tamil type saiya varala . enaku kalyanam mudinthu 2 years aaguthu kalyanam Aana 2 vathu masathula karpam aanen aanal en.kulanthaiku kidney LA stone irukku nu 6 vathu masathula sonnaga.kulanthai piranthathum.sari.aagidumnu.son naga.Aana.9 vathu masathula kaapatha mudiyathunu solli operacation panni.kulanthaya eaduthaga 5 days uyiroda irunthathu nan en kulanthai ya paakka kuda illa rompa kastama iruntharhu eallathaium maranthuthutu aduthu kulanthaikkaka 5 masama tryp panrom aana kadavul innum kudukkala hospital LA paakkatha sairom pona masam enakku period normala irukkiratha Vida commiya pattathu intha month one week munnadiye period vanthtu rompa aathikama paduthu ethavathu problem irukkum nu bayama irkku uyrin pogum pothu period paduthu .innaiku enakku 2 vathu nall 3 nall hospital ku ponum .please.eanaku seekiram.kulanthai.pirakka.nan.enna saiya naaga eppo sernthu irukkanum enaku uravu vaithu mudinthathum vinthu veliye vanthuruthu thalakani vaithalum.veliya vanthuduthu.varalama varakudatha malai vembu kasayam kudikalama eppo.kudikkanum dailly kudikkanuma vera enna saiyalam enna sappidalam please enaku eppdiyavatu pathil annupuga wait pannuve

// eallathaium maranthuthutu // இல்லைங்க. உண்மைல உங்களால மறக்க முடியல. முடியாதுதான், இது சின்ன விஷயம் இல்லையே! ஆனால் இதை நினைக்காம வேற வேலைகள்ல மனசை ஈடுபடுத்த முடியும் இல்லையா! முயற்சி செய்யலாமே!

//5 masama tryp panrom aana kadavul innum kudukkala// முதல்ல மனசை தேத்திக்கங்க. இப்படி ட்ரை பண்றதா நினைக்காமல் இயல்பா இருக்கப் பாருங்க. //hospital LA paakkatha sairom// அது நல்லது. ஆனால் நீங்க இதே நினைவா இல்லாம கொஞ்சம் வெளிய வரணும் என்று சொல்லத் தோணுது.

//ethavathu problem irukkum nu bayama irkku uyrin pogum pothu period paduthu .// நீங்க ரொம்ப யோசிக்கிறீங்களா? அதனால கூட இப்பிடியெல்லாம் இருக்கலாம். மற்றப்படி பிரச்சினை எதுவும் இராது. உங்க கணவரோட எங்கயாவது லீவுல போய்ட்டு வர முடியுமா என்று பாருங்க. வீட்ல கேட்டுப் பாருங்க.

//seekiram.kulanthai.pirakka.nan.enna saiya // உங்க நிலை நல்லாவே புரியுது. மனமாற்றம்தான் உங்கள் முதல் தேவை என்று நினைக்கிறேன். நீங்களா குழந்தையைப் பற்றி நினைக்கிறதோ நினைக்காமலிருக்கிறதோ இப்போ முடியாத காரியம். கொஞ்ச நாளைக்கு ஒரு பூனைக் குட்டி எடுத்து வளர்த்துப் பாருங்க. உங்களுக்கே உங்கள் மனமாற்றம் வியப்பாக இருக்கும். மனசு அவ்வளவு லைட்டா இருக்கும். எல்லா நேரமும் என்று இல்லாவிட்டாலும் பெரும்பாலான நேரம் சந்தோஷமாக மாறி இருக்கும். 'இதென்ன சீரியஸா கேட்கிற கேள்விக்கு இப்பிடிப் பதில் சொல்றாங்களே!' என்று தோணலாம் உங்களுக்கு. உண்மைலயே இந்த விஷயம் சைக்காலஜிகலா... நல்லது. பலருக்கு ஒரு செல்லப் பிராணி வளர்க்க ஆரம்பிக்க, சீக்கிரத்தில் குழந்தை தங்கியிருக்கு. ட்ரை பண்ணிப் பார்க்கலாம்ல!

//naaga eppo sernthu irukkanum// எப்போதெல்லாம் விருப்பம் வருகிறதோ அப்போதெல்லாம். தேதிக் கணக்கு வைக்க வேண்டியதில்லை. நேரம் காலம் கூடப் பார்க்க வேண்டாம். மனம் சந்தோஷமாக இருக்கும் சமயம் எதுவாக இருந்தாலும் அது கருத்தரிக்க நல்ல நேரம்தான். நீங்கள் சேர்ந்திருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்தால் கருத்தரிக்கும் சாத்தியம் அதிகம்.

//enaku uravu vaithu mudinthathum vinthu veliye vanthuruthu// யாருக்கும் கார்க் போட்டு அடைத்த மாதிரி உள்ளே இருப்பதில்லை. பெண்ணின் உடல் அமைப்பு அப்படித்தான். நீங்கள் சொல்வது தான் இயல்பு நிலை. இதில் பயப்படவொ யோசிக்கவோ எதுவும் இல்லை. //thalakani vaithalum.veliya vanthuduthu.// இது உண்மையில் தேவையே இல்லை. //varalama varakudatha// வரலாம், வரத்தான் வேண்டும். குழந்தை தங்கக் கூடாது என்று நினைத்து உடலுக்கு வெளியே உறவு வைத்துக் கொள்பவர்களுக்கும் கூட குழந்தை தங்கிவிடும். உள்ளே ஒரேயொரு விந்து மட்டும் போனால் போதும்.

//vera enna saiyalam // அமைதியா இல்லாம எது பண்ணினாலும் உடம்பு ஒத்துழைக்காது கண்ணா. //enna sappidalam// உங்க மனசுக்கு பிடிச்சது எதுவா இருந்தாலும் சாப்பிடலாம்.

நல்ல பொண்ணா யோசிக்காம இருங்க. எல்லாம் சரி வரும். மனசு சரியா வர... உங்களுக்கு தெய்வநம்பிக்கை இருந்தால் கோவிலுக்குப் போங்க. வீட்ல நேரம் கிடைக்கும் போது பிரார்த்தனை பண்ணுங்க. இது உங்கள் கவலைக்கு ஒரு நல்ல வடிகால்.

உங்களுக்காக நானும் ப்ரே பண்ணுறேன். சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுவீங்க. நம்பிக்கையோட இருங்க.

‍- இமா க்றிஸ்

rompa rompa thanks frnd enakku pathil sonnathuku neega pathil anupunathu enakku unmaiyave santhosama irukku eanakku nambikkai irukkirathu kadavul en kulanthaiya thiruppi kuduthuruvanu.aana konjam bayam.na unga kitta eppa vena ketkalama na Malta vembu kudikkalama eppo kudikkalam .

//aana konjam bayam// :-) அது இருக்கத்தானே செய்யும். கொஞ்சமா இருந்தால் பரவாயில்லை. அதுவே ஃபுல் டைம் ஆகிராமல் பார்த்துக்கங்க.

//eppa vena ketkalama// ம்.. ;) இல்லை. இப்போ தூங்கப் போறேன். இங்க இரவு. நீங்க எப்போ வேணுமானாலும் கேட்கலாம். நான் வரப்ப என் கண்ணில் பட்டால் பதில் சொல்லுவேன். எப்பவும் பெயர் சொல்லிக் கூப்பிடாம கேள்வியை வைக்கிறதுதான் நல்லது. எனக்குத் தெரிஞ்சது கொஞ்சம்தான். எனக்கு மலை வேம்பு பற்றித் தெரியாதே கண்ணா!

‍- இமா க்றிஸ்

Mercy கவலை படாதிங்க பா கண்டிப்பா சீக்கிரம் உங்க குழந்தையை கடவுள் உங்களிடம் குடுப்பார். நீங்க எதைப் பற்றியும் யோசிக்காமல் இருங்கள் 5மாதம் தானே ட்ரை பன்னிருக்கிங்க இன்னும் காலம் இருக்கு பொறுமையா இருங்க இந்த மாதம் இருக்குமான்னு யோசிச்சா டென்ஷன் தான் மிஞ்சும். கிடைக்க வேண்டிய நேரத்தில் யார் தடுத்தாலும் கிடைத்தே தீரும். அதனால் மனம் தளராமல் சந்தோஷமா இருங்க. எனக்கு இரண்டாவது குழந்தைக்கு 1 1/2 வருடம் ட்ரை பன்னினேன் இறுதியில் கணவர் நடந்து கொண்ட ஒரு தவறினால் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்தேன். அடுத்த 2மாதத்திலே கர்பம் தரித்தேன். அது வரைக்கும் ஒவலேஷன் பார்த்து இருந்தோம். கருதரிப்பதற்கு முன்பு 2நேரம் தான் இருந்தோம் அதும் ஓவலேஷன் முடிந்து தான். சிலர் பீரீயட்ஸ் வரதற்கு முன்னாடி 1வாரம் சேர கூடாதுன்னு சொல்ராங்க நாங்கள் அந்நேரம் தான் இருந்தோம். இருந்தும் கரு தங்க தான் செய்ததது. அதனால் நேரம் நாள் பார்த்து முக்கியமா குழந்தை வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருக்காதிங்க. முழு சந்தோஷத்தோடு இருங்க. விந்து வெளி வருவது சகஜமே. இடுப்புக்கு கீழ் தலையனை பயன் படுத்துவதை நிறுத்தாதிங்க. உடனே எழுந்து விடாதிங்க. ,. நல்லதே நடக்கும் பா....

pathil sonnathuku thanks rompa kastama irunthathu neega sonna pathil yellathaium paartha piraku manasu free ya irukku na Malawi vembu kudikkalama na hospittalku pona dr preiod vantha 9 vathu nall la irunthu 7 nall mattum sernthu irukka solraga

மலை வேம்பு பீரீயட்ஸ் ஆன 3வது நாள் குடிக்கனும்.. நான் என் முதல் குழந்தைக்கு முதல் 3 நாளும் குடித்தேன். அடுத்த மாதமே உண்டாயிட்டேன். ஆனால் 2வது குழந்தைக்கு 3Times குடித்தேன் பயன் இல்லை. அப்பரம் விட்டுட்டேன்.

Hi divya epad irukanga

Life Is Easy When U "Accept All"

நான் நலமாக உள்ளேன்.

மேலும் சில பதிவுகள்