போன மாதம் பச்சை பயறு சாப்பிட்டு கரக்ட அதே தேதியிசல் பிரியட்டு வந்திடுச்சு , இப்போ திரும்ப பிரியட்டு வரல முலை கட்டிய பச்சை பயறு, மாதுளை எல்லா பழங்கள் பலா ௬ட சாப்பிட்டேன் ஆனா பிரியட்டு வரல டெஸ்ட்டும் பண்ணிட்டேன் ஆனா நெகடிவ் தான், என்ன பண்றது, 16 நாட்கள் கடந்து விட்டது, Regestrone 5mg already doc கொடுத்த prescription இருக்கு அந்த tablet போடலாமா, இப்போ டாக்டர்கிட்ட போனாலும் அதே தான் கொடுப்பாங்க,
Please reply sister's
sunitha ravi
//இப்போ டாக்டர்கிட்ட போனாலும் அதே தான் கொடுப்பாங்க,// அப்படி நினைக்கதிங்க.நீங்க கட்டாயம் dr கிட்ட போங்க உங்க பிரச்சனயா சொல்லுங்க தோழி,அவர் உங்கலுக்கு மாதமாதம் பிரியட் சரியவர மாத்திரை கொடுப்பார்.அதை தொடர்ந்து நீங்கள் சாப்டால் கண்டிப்பகா 3 மாதத்திற்குல் பிரியட் உங்கலுக்கு சரியவரும் தோழி,பிரகு நீங்க பேபிக்கான அடுத்த சிகிச்சை ஸ்டார் பன்னலாம் தோழி.ஒரு வேளை ippa prescription laஉள்ள மாத்திரை வாங்கி போட்டு பிரியட் வந்துவிட்டது,அடுத்த மாதம் இதே பிரச்சனை வந்தால் இதயே ஃப்லோ பன்னதிங்க,time வெஸ்ட் பன்னமால் dr கிட்ட போங்க தோழி(தட்டுனா தன் கதவு திறக்கும்,அதுபோல் முயற்சி செய்தால் தன் வெற்றி (பாப்பா)கிடைக்கும் )தோழி
தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........
சுனிதா ரவி
//இப்போ டாக்டர்கிட்ட போனாலும் அதே தான் கொடுப்பாங்க,// எப்படி நிச்சயமாகச் சொல்லுவீங்க! நீங்க திரும்ப போனால் வேறு ஏதாவது ட்ரை பண்ணலாம் என்று டாக்டர் நினைச்சு இருக்கக் கூடும். போய்ப் பேசுங்க. உங்களுக்கேயானாலும் ஒரு தடவை கொடுத்த ப்ரிஸ்க்ரிப்ஷன் மருந்தை டாக்டர் அட்வைஸ் இல்லாம திரும்ப எடுக்கிறது நல்லதில்லை.
~~~~
//முலை கட்டிய பச்சை பயறு//
பயறு ஊற வைத்தால் மறுநாள் 'முளை' வரும். முலை - பெண்ணின் மார்பு.
- இமா க்றிஸ்
Period problem
நான் போகும் போது எல்லாம் அவங்க இந்த மாத்திரை தான் தராங்க,என்னிடம் உள்ள அனைத்து பிரிஸ்க்ரிப்சன்ஸ் அந்த மாத்திரை தான் உள்ளது.டாக்டர் என்ன சொல்றாங்கனா இந்த மாத்திரை கர்ப்பமாக இருந்தால் ஓன்றும் ஆகாது, இல்லையென்றால் பிரியட் வந்து விடும், அதனால தான் என்ன பண்றது தெரியல, தமிழ் தவறுக்கு மன்னிக்க வேண்டும் மா, இப்போ என்ன செய்றது,எனக்கு மாத்திரை சாப்பிட்டு பிரியட் வரதுதல விருப்பமே இல்ல மாத்திரை இல்ல வழி சொல்லுங்கள் Please
sunitha ravi
நீங்க வேற dr try பன்னிபருங்க,இல்லைனா எள்,கருப்பட்டி,பாப்பளீ பழம் சாப்பிடிங்க,சப்டு பிரியட் வந்த பின்பு வேற drகீட்ட போங்க்க
தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........
to paarvathidevi
Hi paarvathy neenga sonna karuppatti vellama?? pa... appo karuppatti sapta period varuma pa. suppose pregnant starting stage irukum podhu saptalum karu kalaiya vaaippu irukka paarvathi. idhuvarai karuppatti sapta period varum nu kelvi pattadhu illa adhan kekkuren.
SUCCESS When our SIGNATURE changes to AUTOGRAPH, this marks the SUCCESS. - Dr. A.P. J. Abdul Kalam.
இல்லை அம்மு, சுனிதா வந்து
இல்லை அம்மு,
சுனிதா வந்து பிரியட் இயற்கையா வருவதர்கு வழி கேட்டார் அதன் சொன்னேன்.
கருப்பட்டி try பண்ண கன்டிப்ப பிரியட் வரும்,but பிரியட் வரலைனா பிரகன்சி டெஸ்ட் ,blood tst பன்னிபார்த்து விட்டு நெகடிவ் நா இதை try பன்னாலம்.
தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........
Thank you
நன்றி பா, கருப்பட்டி சாப்பிடுறேன்
Thank you
நன்றி பா, கருப்பட்டி சாப்பிடுறேன்
சுனிதா,நீங்க பிரகனன்சி
சுனிதா,நீங்க பிரகனன்சி tstஎடுத்திங்கலா?அதிலா என்ன வந்துச்சு பா?
தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........
Karbapai Neerkatti
Enaku Four Years ha PCO Problem irukku. enaku marriage mudinju one year ayiduchu. just six month before than pco broblem irukkarthu terinjathu. doctor kitta consult panni tablet ( Berbesta & ovalife ) six month saptu mudichuten. but period 45 days illana 50 days appadi than agutu.ippo last month docter kitta consult pannum pothu vera tablet one month sapida sonnanga ( Metben & Prqductiv-F ) itha sapda sonnanga.ithula conceive ayiduvenga nu sonnanga. but intha month 35 days la period ayiduchu. enaku thyroid problem irukku. athukkum 100mcgrm, tablet saptutu varren. intha month docter kitta pogala. scan edukanum nu last month sonnnanga. ippo na pregnant aguratuku muyarchi panrom. but mudiyala. Plesase enaku solution sollunga madam pls....