குழந்தைக்கு வயசு என்ன ?ஏன் வாந்தி எடுக்குறார் என்கிற காரணம் தெரியுமா உங்களுக்கு. ஏதாவது வித்தியாசமா புதுசா சாப்பிட குடுத்தீங்களா.சாப்பிட்ட உடனேயா அல்லது சும்மா சும்மாவா. வாந்தி மட்டும்தானா. காரணம் இல்லாமல் இவ்ளோ தடவை வாந்தி எடுத்த டாக்டரிட்ட கூட்டி போங்கோ ?விளக்கமில்லாமல் பதில் தர கூடாதில்லையா.
7 மாத குழந்தை எது கொடுத்தாலும் ஒங்கரிக்கா. இது வரையிலும் நன்றாக கொடுப்பதை ஓரளவு சாப்பிட்டாள்.4.5 நாட்களாக இப்படி வாமிட. ஓஙகரிப்பு னனு onum sapidala, veetil பெரியவங்க இல்ல உதவுங்கள்.
Domstal baby(oral drops) இந்த drops மெடிக்கல் இருந்த வாங்கி கொடுத்து பாருங்க. 5 சொட்டு கொடுக்கவும் காலை 11 மணிக்கு கொடுங்க 2 நாளைக்கு கொடுங்க. சதரணமாக குழந்தைக்கு ஒரு தடவை வாமிட் பண்ணதுக்கு மருந்து கொடுக்க கூடாது. 4 தடவைக்கு மேலே குழந்தை வாமிட் பண்ண 4,5 தடவைக்கு மேலே குழந்தை ஓங்கரித்தால் மட்டும்தான் மருந்து கொடுக்கணும். வாமிட் மருந்து கொடுக்கும் முன் 1/2 மணி நேரம் எதுவும் சாப்பிட கூடாது வயிறு காலியாக இருக்கனும்.
Thalism nanri, கண்டிப்பா இதை கொடுத்தா ஒமட்ட மாட்டால்ல. பாப்பா வாந்தி வர மாதிரி ஒமட்ரா, ரொம்ப சஙகடமாரக்கு.அழுகைதான் வருது. இவ்வளவு நாள் அவ பாட்ுடுக்கு கொடுக்கரத சாப்டா. ipo ipd nathum vaethanayarku
இது என் பொண்ணுக்கு டாக்டர் கொடுத்தது. என் பொண்ணுக்கு ஒரு வயது ஆகுது. என் பொண்ணு ஓங்கரிக்கறா கேட்கும் போது டாக்டர் இதை தான் கொடுத்தார். எப்போதும் வீட்ல வைச்சிருங்க குழந்தை 4 தடவைக்கு மேலே ஓங்கரித்தால் இதைத்தான் கொடுக்க சொல்றார். குழந்தைக்கு உணவு சீரணம் ஆகாமல் இருந்தால் இப்படி இருக்கலாம். கவலை படாதீங்க சரியாயிடும். ஏதுக்கும் குழந்தைகள் டாக்டரிடம் ஒரு தடவை கூட்டிட்டு போய் காட்டுங்கப்பா.
Asmabeevi

surejini
3/1:2 மாதம் ஆகிறது பா தாய்ப்பால் தான் குடிக்கிறான் அவனுக்கு சளி வேற இருக்கு பா அதனால வாந்தி எடுக்கிறானொ?
தோழி வருத்தத்தில் உள்ளேன். உதவுங்கள்
7 மாத குழந்தை எது கொடுத்தாலும் ஒங்கரிக்கா. இது வரையிலும் நன்றாக கொடுப்பதை ஓரளவு சாப்பிட்டாள்.4.5 நாட்களாக இப்படி வாமிட. ஓஙகரிப்பு னனு onum sapidala, veetil பெரியவங்க இல்ல உதவுங்கள்.
Domstal baby(oral drops)
Domstal baby(oral drops) இந்த drops மெடிக்கல் இருந்த வாங்கி கொடுத்து பாருங்க. 5 சொட்டு கொடுக்கவும் காலை 11 மணிக்கு கொடுங்க 2 நாளைக்கு கொடுங்க. சதரணமாக குழந்தைக்கு ஒரு தடவை வாமிட் பண்ணதுக்கு மருந்து கொடுக்க கூடாது. 4 தடவைக்கு மேலே குழந்தை வாமிட் பண்ண 4,5 தடவைக்கு மேலே குழந்தை ஓங்கரித்தால் மட்டும்தான் மருந்து கொடுக்கணும். வாமிட் மருந்து கொடுக்கும் முன் 1/2 மணி நேரம் எதுவும் சாப்பிட கூடாது வயிறு காலியாக இருக்கனும்.
thaslim அக்கா
மிக்க நன்றி
domstal drob
இந்த drops ethana time kodukalam. sapdarapolam kodukanuma,, ila epad
Domstal drop காலை 11 மணிக்கு
Domstal drop காலை 11 மணிக்கு மாலை 5 மணிக்கு கொடுங்க. 5 சொட்டு கொடுங்க. இந்த டைம்ல குழந்தை வயிறு MD இருக்கும் அதனால் இந்த டைம்ல கொடுங்க.
thalism
Thalism nanri, கண்டிப்பா இதை கொடுத்தா ஒமட்ட மாட்டால்ல. பாப்பா வாந்தி வர மாதிரி ஒமட்ரா, ரொம்ப சஙகடமாரக்கு.அழுகைதான் வருது. இவ்வளவு நாள் அவ பாட்ுடுக்கு கொடுக்கரத சாப்டா. ipo ipd nathum vaethanayarku
Domstal
இது என் பொண்ணுக்கு டாக்டர் கொடுத்தது. என் பொண்ணுக்கு ஒரு வயது ஆகுது. என் பொண்ணு ஓங்கரிக்கறா கேட்கும் போது டாக்டர் இதை தான் கொடுத்தார். எப்போதும் வீட்ல வைச்சிருங்க குழந்தை 4 தடவைக்கு மேலே ஓங்கரித்தால் இதைத்தான் கொடுக்க சொல்றார். குழந்தைக்கு உணவு சீரணம் ஆகாமல் இருந்தால் இப்படி இருக்கலாம். கவலை படாதீங்க சரியாயிடும். ஏதுக்கும் குழந்தைகள் டாக்டரிடம் ஒரு தடவை கூட்டிட்டு போய் காட்டுங்கப்பா.
thaslim
ama காட்டனும். 3 daysla அத்தை வீட்டுக்கு போரேன். அப்போ டாக்டர்ட காட்டனும்.உஙக பொன்னு அந்த மருந்து சாப்டதும் சாப்ட்ராளா.