FRIENDS.....
நான் மலை வேம்பு மரத்த தெடி கண்டுபிடிச்சுட்டன்.. அந்த மரத்துல இப்ப பூ இல்ல... எனக்கு சந்தெகமா இருக்கு நான் பாத்தது அது தானானு... அதொட படத்த இங்க எப்படி பதிவு செய்யரது ... எனக்கு மலை வேம்ப பத்தி சொல்லுங்க.... இல்லைனா மின் அஞ்சல் முகவரி சொல்லுங்க.. நான் படத்த அனுப்புரன்... PLSSSSSSSSSSSSSSSSSSSS
அன்புள்ள ஸ்வேதா
நீங்கள் மலைவேம்பு படத்தினை அறுசுவைக்கே அனுப்புவது நல்லது
என்று நினைகிறேன், பலருக்கும் பயன் உள்ளதாக அமையும். அதன்
படத்தினை கூகுளில் பார்க்கலாம், அதன் காய்கள் மொழுக்கையாக
நாட்டு இலந்தைப் பழ அளவில் இருக்கும். இலைகள் முருங்கை
ஈர்க்கில் இலைகள் அமைந்திருப்பது போல எதிர் எதிராக ஒவ்வொரு
கொத்திலும் குறைந்தது 5 இலைகளாவது இருக்கும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
YES
athe dhan naan mrg kuditchan
சுவேதா
சுவேதா,,,மெயில் பாா்