மலைவேம்பு+ அருகம்புல்

எனக்கு திருமணம் முடிந்து 4 வருடம் முடிந்து விட்டது குழந்தை இல்லை இந்த‌ மருந்து 3 மாதம் சாப்பிட்டேன் குழந்தை உண்டாச்சு இது சாப்பிட்டா கண்டிப்பா கரு உண்டாகும் அதுவும் regular periods சீக்கரமா நிக்கும் FRIENDS TRY PANNUGA (ALL THE BEST)
(1)மலைவேம்பு 20 இலை
(2) மிளகு 10,
(3) சின்னவெங்காயம் 1
(4) அருகம்புல் 10
(5) மஞ்சள் 1 டீஸ்பூன்
மேலே உள்ள 5 பொருட்களையும் ஒன்றாக‌ அரைத்து PERIODSஆன 1 நாள் இருந்து 5 நாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிடவும் அரை டம்லர் சாப்பிட்டால் போதும்

எந்த‌ டீரிட்மெண்ட் எடுத்தாலும் இதை எடுத்துக்கலாம் எந்த‌ பாதிப்பும் வராது இதை சாப்பிடும் போது எந்த‌ பத்தியமும் தேவை இல்லை எப்போதும் போல‌ சாப்பிடல்லாம்

எல்லாம் நன்மைக்கே

Malai vembu powder eduthukalama?

Your Dream Is Your Signature!!!

Malai vembu powder eduthukalama //// எடுக்கலாம் தோழி ஆனா அது உண்மையாவே மலைவேம்பு பொடி தானா தெரிந்து வாங்கவும்

எல்லாம் நன்மைக்கே

coimbatore
pothanur la malaivembu engu kidaikkum pls yaravathu sollunga friends

hai mumthas நீங்க‌ அங்க‌ கிராமத்து பகுதில‌ யாரவது தெரிந்தவங்க‌ இருந்தா கேளுங்க‌ கண்டிப்பா இருக்கும்

எல்லாம் நன்மைக்கே

thank u

Enaku regular periods than. But periods one day than irukum. Apo nanum malaivembu juice 5 days kudikalama illa 3 days ah

What is not happened today will happen tomorrow :-)

மேலும் சில பதிவுகள்