என் 64 நாட்கள் ஆன பையன்க்கு வயிற்றில் காத்து உள்ளது போல் உள்ளது, இன்று மருத்துவரிடம் காண்பித்தோம், அவரும் காத்து உள்ளது என்று கூறினார், ஆனால் அதற்கு எந்த மருந்தும் குடுக்க வில்லை, செரிமானதுக்கு மட்டுமே கொடுத்தார், என் பையன்க்கு காத்து நன்றகவே போக வில்லை, குட பச்சை நிறத்தில் போகிறது, காலை உதறிக் கொண்டு அலுகிறான், வயிரு வலி மருந்து குடுத்த உடன் தூங்கி விடுகிறான், சிறிது நேரம் கழித்து காலை உதறிக்கொன்டு முழித்து விடுகிறான். 10 நிமிடம் தான் தூங்குறான், இதற்கு என்ன பன்ன வேன்டும், வயிற்றில் காத்து இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும். Please yarathu help pannunga.. Paiyan thoonkave maatran, asanthu thoonkunaalum oru 10 minutes la mulichuran.. Itharku ena seyya vendum.. Please help pannunga
Please yarathu help
Please yarathu help pannunga.. Manasu romba vethanaiya iruku.. En paiyan ku vayiru romba perusa iruku.. Please yarathu sollunga
Doctor kodutha medicine
Doctor kodutha medicine kodunka.morning verum vayitila oil potu vajitta neevi vidunka akka.periyavakankitayum kelunka.seriyaajidum .
அன்புள்ள திவ்யாபிரபாகரன்
மூன்று மாதம் கூட ஆகாத குழந்தைக்கு எந்தக் கடினமான மருந்தையும் தர முடியாது. ஏற்கனவே நான் ஓமத்தைப் பற்றிச் சொல்லி
இருக்கிறேன், குட பச்சை நிறத்தில் போகிறது புரியவில்லை.
உன்னுடைய உணவில் வாயுவை வெளியேற்றும் பெருங்காயத்தையும்.பூண்டையும், இஞ்சி அல்லது சுக்கு இவற்றை
சற்று அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்,
குழந்தைக்கு கருக்கின ஓமத்தினை தேனில் குழைத்துத் தரச் சொன்னேன், அதைச் செய்து பார்.
பால் தரும் போது காற்றையும் சேர்த்து குழந்தை குடித்து விட்டாலும்,
பசித்து அழும் குழந்தைக்கு நன்கு அழட்டும் என்று வீர் வீர் என்று கத்திய பிறகு பால்தரலாம் என்று இருந்தாலும் காற்று உணவுக்கு
முன்பே வயிற்றில் நிறைய சேர்ந்து விடும்,
என்வே இந்தக் குறைகளை முதலில் நீக்கி விடுதல் மிக மிக நல்லது.
என்வே பால் தரும் போது சரியான முறையில் அமர்தல்,பழைய அமர்ந்து பால் த்ருதல். நாட்டு மருத்துவம். பார்க்கவும்
அருசுவையிலேயே
நிறைய உள்ளன. ஒருமுறை அவற்றைப் பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
பூங்கோதை
///குட பச்சை நிறத்தில் போகிறது// கூட - அதிகமாக குழந்தை பெரும்பாலும் பச்சை நிறத்தில் மலம் கழிக்கிறார் என்கிறார் என்று நினைக்கிறேன்.
//என்வே பால் தரும் போது சரியான முறையில் அமர்தல்,பழைய அமர்ந்து பால் த்ருதல்.// எடிட் பண்ண வேண்டுமோ! முடிந்தால் பார்த்து மாற்றிவிடுங்கள்.
- இமா க்றிஸ்