என் 64 நாட்கள் ஆன பையன்க்கு வயிற்றில் காத்து உள்ளது போல் உள்ளது, இன்று மருத்துவரிடம் காண்பித்தோம், அவரும் காத்து உள்ளது என்று கூறினார், ஆனால் அதற்கு எந்த மருந்தும் குடுக்க வில்லை, செரிமானதுக்கு மட்டுமே கொடுத்தார், என் பையன்க்கு காத்து நன்றகவே போக வில்லை, குட பச்சை நிறத்தில் போகிறது, காலை உதறிக் கொண்டு அலுகிறான், வயிரு வலி மருந்து குடுத்த உடன் தூங்கி விடுகிறான், சிறிது நேரம் கழித்து காலை உதறிக்கொன்டு முழித்து விடுகிறான். 10 நிமிடம் தான் தூங்குறான், இதற்கு என்ன பன்ன வேன்டும், வயிற்றில் காத்து இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும். Please yarathu help pannunga.. Paiyan thoonkave maatran, asanthu thoonkunaalum oru 10 minutes la mulichuran.. Itharku ena seyya vendum.. Please help pannunga. En paiyanku vayiru perusa iruku, ana soft a iruku. Romba kashtama iruku.. Enna pannanumnu sollunga please
hi dhivya
Homoeopathy doctor ah parunga.kandipa solution kidaikum
perungayam thannila kuzhachi
perungayam thannila kuzhachi thoppul suthi podunga iintant relief kedaikum dontworry burp every feed latch correctly when u feed.
perungayam thannila kuzhachi
perungayam thannila kuzhachi thoppul suthi podunga iintant relief kedaikum dontworry burp every feed latch correctly when u feed.
hi i am new unga baiyaku bal
hi i am new unga baiyaku bal kuduthathum tholil pottu muthukil thattunga 3 to 4 sec kalichu thoonga podunga sariyakidum