nawashifa - August 22, 2016 - 15:30 today anaku period mudinthu 32 days today erunthu sariyana fever tablet use pannalama nawashife Permalink பார்வதிதேவி - August 22, 2016 - 15:53 டாக்டர்கிட்ட போங்க பா,மெடிக்கல் லா வாங்கி யூஸ் பன்னதிங்க,ஒருவேலை கன்சிவ் வா இருந்த அது குழந்தையை பாதிக்கும் பா தொலைந்ததை என்றும் தேடி அலையாதே கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........ Log in or register to post comments doctor tablet tharuvanga Permalink nawashifa - August 22, 2016 - 16:48 doctor tablet tharuvanga Athan josikiran veddu marunthu yethum sapidalama Log in or register to post comments இல்லப்பா,நீங்க டாக்டர்கிட்ட Permalink பார்வதிதேவி - August 22, 2016 - 16:52 இல்லப்பா,நீங்க டாக்டர்கிட்ட போங்க அதுதான் நல்லது //doctor tablet tharuvanga Athan josikiran//யோசிக்கவே வேனாம் .dr கிட்ட போங்க்க தொலைந்ததை என்றும் தேடி அலையாதே கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........ Log in or register to post comments Don't Take self treatment... Permalink us0612 - August 22, 2016 - 18:01 Don't Take self treatment... please consult a doctor... Log in or register to post comments நவாஷிஃபா Permalink imma - August 23, 2016 - 09:42 டாக்டரிடம் போகும் போது மறக்காமல் பீரீயட்ஸ் தள்ளிப் போயிருப்பதைச் சொல்ல வேண்டும் நீங்கள். அப்போதான் மாத்திரைகளைக் கவனித்துக் கொடுப்பார்கள். - இமா க்றிஸ் Log in or register to post comments
nawashife
டாக்டர்கிட்ட போங்க பா,மெடிக்கல் லா வாங்கி யூஸ் பன்னதிங்க,ஒருவேலை கன்சிவ் வா இருந்த அது குழந்தையை பாதிக்கும் பா
தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........
doctor tablet tharuvanga
doctor tablet tharuvanga Athan josikiran veddu marunthu yethum sapidalama
இல்லப்பா,நீங்க டாக்டர்கிட்ட
இல்லப்பா,நீங்க டாக்டர்கிட்ட போங்க அதுதான் நல்லது
//doctor tablet tharuvanga Athan josikiran//யோசிக்கவே வேனாம் .dr கிட்ட போங்க்க
தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........
Don't Take self treatment...
Don't Take self treatment... please consult a doctor...
நவாஷிஃபா
டாக்டரிடம் போகும் போது மறக்காமல் பீரீயட்ஸ் தள்ளிப் போயிருப்பதைச் சொல்ல வேண்டும் நீங்கள். அப்போதான் மாத்திரைகளைக் கவனித்துக் கொடுப்பார்கள்.
- இமா க்றிஸ்