பால் குடிக்க உதவுங்கல்

என் பையணுக்கு 4 மாதம் ஆகிண்றது. நான்தான் பால் கொடுக்கிறேன்.ஆனால் 3 நாட்களாக பால் குடிக்கவேமாட்டுகிறாண். பார்முலா பாலும் குடிக்கமாட்டுகிறாண்.ஆனால் துக்கத்தில் கொடுத்தால் குடிக்கின்றாண்.பகலில் ககொடுத்தால் வாயில் வைக்க கூட விட மாட்றாண். வாயை முடாமலே கத்து கத்து என்று கத்துகிறான். 3 நாட்களாக பால் குடிக்காமல் மெலிந்த மாறி உள்ளன். பசிக்கும் போது பாலை குடிக்காமல் விரலை வைத்து சவைகிறான். என் பையன் பாலை குடிக்க யாரவது வழி சொல்லுங்கல். Please

Thivya akka
Neenka ethu varaikum mother feeding than
kututhutu erukinkala

Milk kulanthaiku pathalana koota aluvanka ellaya?

Formula milk eppo than palaka patuthurinkala akka

mother feeding kutijitu formula milk kutika konjam kasta
patuvanka aprem sari aakitum palakituvanka akka

Milk kutikavae ella rompa aluthutu erukiranna
dr ta concel pannunka akka

Thank u.. Doctor கிட்ட காமித்தேன். இப்ப பரவால்லை.

divya குழந்தை பால் குடிக்க மருத்தால் குழந்தையின் உச்சி தலையில் நமக்கு தெரியாமலே நம் மார்பில் பட்டு இருக்கும் அதனால் குழந்தை வாய் வைக்க மருந்து தேவை இல்லை அதன் இடுப்பு(bump) 3 முறை மார்பில் தடவினால் 5நிமிடங்கள்லில் குடிக்கும்.கேட்க காமெடியாக தான் இருக்கும் யெனக்கு பயன் அளித்து.

எதை நினைத்தும் கலங்க வேண்டாம்.உண்மையான பாசம் உடன் இருக்கும்..

மேலும் சில பதிவுகள்