en kulanthai paalil sugar potta than kudikkuran sugarukku pathil veru enna kudukkalm tholigale konjm uthavungal.sugar sapduranaala avanukku arippu varigirathu aasana vaayil.athukku enna pannalam pls sollungal friends.....apparm avan sapade sapda matran athukkum konjm uthavungalen 15 months aaguthu babykku....
பனங்கற்கண்டு உபயோகியுங்கள்.
பனங்கற்கண்டு உபயோகியுங்கள். இரும்புச் சத்து கிடைக்கும். பிரண்டைத் துவையல் செய்து கொடுங்கள். பசி கிள்ளும்.
தங்கவேல் மாணிக்கதேவர்
கோயமுத்தூர்
thanks friend...
thanku so much friend.neenga soldra maari seirn 15 months babykku pirandai kodukkalama?
அஸ்மா
//sugar sapduranaala avanukku arippu varigirathu aasana vaayil.athukku enna pannalam// இது சீனியால் வந்தது என்று தோன்றவில்லை. கீரைப் புழு தொற்றியிருப்பது போல் தெரிகிறது. வேம் ட்ரீட்மண்ட் கொடுக்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.
- இமா க்றிஸ்
asma beevi
Nattusarkarai use pannalam pallil pottu kudika taste ahavum irukum
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....