3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help

என் குழந்தை பிறந்து 66 நாட்கள் ஆகிறது.என் குழந்தை 3 நாட்கள் மலம் கழிக்கவில்லை என்று டாக்டரிடம் கன்சல்ட் பண்ணினோம்.அவர் இது நார்மல் தான்னு டானிக் குடுத்தார்..இப்போது அந்த டானிக் குடுத்தால் தான் மலம் கழிக்கிறாள்.சிறுநீர் தினமும் ப்ரீயா போகுது.. தினமும் motion தானாக போக என்ன செய்வது..?நான் தாய்பால் மட்டும் தான் குடுக்கிறேன். நான் அறுசுவைக்கு புதிது ..plz help me friends..

காலையிலே வெறும் வயிற்றில் வெந்நீர் மிதமான சூட்டில் கொடுங்க மோசன் ப்ராப்ளம் இருக்காது

தஸ்லிம் கூறுவது சாி தான் என் பாப்பாக்கும் இதே ப்ராப்ளம் இருந்துச்சு நான் தினமும் பாப்பா எழுந்ததும் வெதுவெதுப்பான நீா் தந்தேன் இப்போ தினமும் ஒரு முறையாச்சும் போயிடுறா... நீங்களும் try பண்ணுங்க

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

நானும் daily குடுத்து பார்க்கிறேன்.very thanks thaslim and mathiri..

எனது மகள் பிறந்து இரண்டரை மாதங்கள் ஆகிறது. அவளுக்கு நுரைத்து கொண்டு மலம் போகிறது. பச்சை நிறத்தில் மலம் கழிக்கிறார், அது நார்மல்தான் என்று முந்தைய பதிவுகள் பார்த்து தெரிந்து கொண்டேன். ஆனால் நுரைத்து கொண்டு போவது எதனால். நான் தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்கிறேன். பதில் சொல்லுங்க தோழிகளே

உஷ்ணத்தால குழந்தைகள் நுரையா மோசன் போகும் என் பொண்ணு கைக்குழந்தையாக இருக்கும் போது அடிக்கடி அந்த மாதிரி தான் போகும் உங்களுக்கு பயமாக இருந்தால் குழந்தைகள் மருத்துவரிடம் காட்டுங்கபா

என் மகள 4 வயது அவள் மோசன் கொஞ்சம் டைட்டா போகிறாள் .....பின் bad smell வேற எடுக்கிறது என்ன செய்யலாம் எதனால் இவ்வாறு ...யாராவது சொல்லுங்க ள்

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

உதவுங்கள்

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Help me

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

காலையில் பால் வெதுப்பாக கொடுத்து பாத்ரூம் போக சொல்லுங்கள்.. காய்ந்த திராட்சை இரவில் தண்ணீரில் ஊற போட்டு அந்த நீரை காலையில் கொடுக்கலாம்..தினமும் இரவு வாழைப்பழம் சாப்பிட வைக்கலாம்.. கீரை தினமும் கொடுக்க வேண்டும்.. இவை எல்லாம் பின்பற்றினால் மலச்சிக்கல் வராது..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

ரொம்ப நன்றி

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்