தோழிகளே குழந்தை பெற்று 16வது நாள் மாமியார் வீட்டிற்கு செல்லலாமா??? எனக்கு இது 2வது குழந்தை அதனால் 16ம் நாள் செல்லலாம் என்றுள்ளேன். ஆனால் இரட்டைபபை நாளில் செல்லலாமா? இல்லை ஒற்றைப்படை நாளில் தான் செல்லனுமான்னு சொல்லுங்களேன். அம்மாவுக்கும் குழப்பமா இருக்கு அதான் உங்களிடம் கேட்கிறேன்.
திவ்யா செல்வம்
பொதுப் பிரிவில் _ குழந்தைப் பேறு தொடர்பான இழையில் _ பொதுவான கேள்வி!
இது நீங்கள் ஆரம்பித்த இழைதான். ஆனாலும்... தலைப்புக்குப் பொருத்தமில்லாத கேள்விகளைப் பதிவிட்டால் இழை மற்றவர்களுக்குப் பயனில்லாது போய்விடும் இல்லையா?
கேள்வியைப் பெயர் சொல்லாமல் பொதுவாக வைத்திருக்கலாம். அபி சொன்னதுதான் என் பதிலும். :)
- இமா க்றிஸ்
அபி மற்றும் இமா அவர்ளுக்கு நன்றி
விளக்கமளித்ததற்கு நன்றி....