//கண் இமை நமச்சல் குறைய என்ன செய்ய வேண்டும்.// முதலில் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். எதனால் இப்படி இருக்கிறது? காற்றில் மகரந்தம் / தூசு! ஒவ்வாத உணவு!! யோசித்துப் பாருங்கள். உணவுப் பழக்கத்தை மாற்றலாம். துரதிஷ்டவசமாக காற்று மாசு பற்றி பெரிதாக எதுவும் செய்ய முடியாது. ;( தவிர்க்க முயுமா என்று பாருங்கள். மூக்குக்கு மாஸ்க் போடலாம். தடிமல் வராமல் பார்த்துக்கொளுங்கள். கண்ணைக் கசக்க வேண்டாம். சுத்தமான குளிர் நீரில் கண்ணை அலம்பினால் நமைச்சல் சற்றுக் குறையும். இங்கு ஹெய் ஃபீவர் மிகவும் சாதாரணம். ஆன்டிஹிஸ்டமைன் மாத்திரை அல்லது நேசல் ட்ராப்ஸ் எடுத்தால் குறைகிறது.
கண் நமைச்சல்

- இமா க்றிஸ்
madam
MADAM
KANNUKU KIL SUTHAMANA VILAKUENNAI VIDAVUM
RAHUL