குழந்தை வயிற்றில் எப்போதும் வலது பக்கமாகவே உள்ளது

எனக்கு எப்போதும் வலது பக்கமாகவே வயிறு நள்ளியபடி உள்ளது. 9 மாதம் கர்ப்பம். பெண்குழந்தை. சில சமயங்களில் மட்டும் இடது பக்கம் குழந்தை வந்து போய் விடும். மீதி நேரம் முழுவதும் வலதுபக்கமாகவே இருக்கும். இது சாதாரண ஒன்றா??

ஆம், சாதாரணம்தான். யோசிக்க எதுவும் இல்லை.

‍- இமா க்றிஸ்

எப்படி பெண் குழந்தை என்று சொல்றீங்க????

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

இலங்கையில் பெண்குழந்தைகள் சேஃப். :-) ஸ்கான் பண்ணினால் சொல்லுவாங்க என்று நினைக்கிறேன்.

கஜலக்க்ஷி என்று நான் தான் பெயரைப் பிழையாகத் தட்டிவிட்டேனோ என்று யோசித்தேன். இல்லை. :-)

‍- இமா க்றிஸ்

நீங்க சொல்வது சரிதான்.இங்கு இலங்கையில் ஆணா பெண்ணானு சொல்லி விடுவார்கள் சகோதரி

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

சகோதரி imma . இப்போதுதான் பார்த்தேன் நீங்களும் இலங்கை என்னு. மிக்க மகிழ்ச்சி... 0

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

enaku vara 1st period time pa ipa karbama enanu edhavadhu sym theriyuma pa pls yaravadhu sollunga enakaga prey panikonga sisters pls pls.

//1st period time// ஜனவரி 1 நாள் உங்களுக்கு பீரியட்னு சொல்றீங்களா?

நீங்க‌ யோசிச்சுட்டே இருக்காம‌ வேற‌ வேலைல‌ உங்க கவனத்தை செலுத்துங்க‌. நல்ல‌ படியா எல்லாம் நடக்கும்.. நல்ல‌ சாமி கும்பிடுங்க‌.. நானும் வேண்டிக்கிறேன்..

பயப்படாம‌ இருங்க‌ பா.

- பிரேமா

எனக்கு தெரியவில்லை அம்மா :-)))))
நான் தான் தவறாக பெயரை தட்டியுள்ளேன் ;-))) (கொஞ்சம் ஆர்வக்கோளாறு ;-) )

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

thanks sisters

மேலும் சில பதிவுகள்