எனக்கு இன்று 52 நாட்கள் ஆகின்றன. நான் 50வது நாள் urine and blood test பன்னியபோது negative result வந்தது.ஆனால் எனக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் இருக்கிறது. எனக்கு எப்பொழுது test பண்ணினால் conform ஆகும். யாருக்காவது 50 நாட்களுக்கு மேல் conform ஆகி உள்ளதா? எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. Pls help me frnds...
raji
உங்களுக்கு ப்ளீடிங் நல்லா ஆகுதுதா .எனக்கு ப்ளீடிங் யூரின் போகும் போது தான் படுது. நல்லா ப்ளீடிங் படுரத்துக்கு என்ன செய்யனும் சொல்லுங்க பா.
ஷமி
எனக்கும் யூரின் போகும்போது மட்டும்தான் ஆகுதுபா. அதான் இப்ப டாக்டர்ட போறேன்.
ராஜி அருண்
ராஜி, உங்களுக்கு ப்ளீடிங் இன்னிக்கு தான் ஸ்டார்ட் ஆகுதா?
- பிரேமா
ஷமி
//நல்லா ப்ளீடிங் படுரத்துக்கு என்ன செய்யனும் சொல்லுங்க பா.// ஷமி, தயவுசெய்து நீங்களா எதுவும் முயற்சி செய்யாதீர்கள்.. அதுவாகவே நடக்கட்டும்..
- பிரேமா
prema
சரி பிரேமா நீங்க சொன்னமாரி நா எதுவும் ட்ரை பன்ல பா. அதுவா வரட்டும்
raji
ராஜி டாக்டர்ட போய்ட்டு வந்து என்ன சொன்னாங்கனு சொல்லுங்க பா
ஷமி
உங்கள் நிலைமை புரிகிறது ஷமி.. ஆனால் எதுவும் செய்யாதீர்கள்.. அதுவாகவே நடக்கும். நீங்களா எதாவது முயற்சி செய்து வேற எதாவது ப்ராப்ளம் வரப்போது.. அதுக்குதான் சொல்றேன் பா. தப்பா எடுத்துக்காதீங்க !!
- பிரேமா
prema
Prema இதுல தப்பா எடுத்துக்க ஒன்னும் இல்ல பா. நல்ல தோழியா உங்களுக்கு தெரிஞ்சத சொன்னீங்க பா
நா உங்கள நல்ல தோழியா தான் பாக்குரன்.
raji
Raji ஹாஸ்பிடல் போனீங்களா என்ன சொன்னாங்க..
ஷமி
போனேன். டாக்டர் டேப்லட் குடுத்தாங்க. உங்க கணவரோட ஒரு 3 or 4 மாதங்களாவது சேர்ந்து இருங்கனு சொன்னாங்கபா.