தோழிகளே நலமா......
நீண்ட நாட்களுக்கு பின் அறுசுவை பக்கத்திற்கு வருகிறேன்... என் பையனுக்கு 2 வயது ஆக போகிறது..அவனுக்கு முன் மேல் நான்கு பற்கள் கரையாக உள்ளது மேலும் கடவாய் பல்லில் கருப்பாக புள்ளி போல் உள்ளது இதனை சரி செய்ய என்ன செய்யலாம் கூறுங்கள் தோழிகளே
Deepa gopal
Epo
Hi en paiyanukum upper 4
Hi en paiyanukum upper 4 teeths karaiya eruku.nan saturday doctorta ponom...he said due to bottle feeding....ipo stop panniten....karai poga two times daily brush panni vidunga....lite ah thodachu vidunga clean cloth la....hygienic very important....
Hi shivana
Thanks pa nenga sonatha nan follow pandren ..nan ipa konja nala dan bottle feed pandren thaipal nirutharathuku .. enna panalam thaipal stop pana
தீபா
பற்சுத்தம் முக்கியம். இரவில் வேளைக்கே பால் கொடுத்து, உறங்க வைக்க முன் பல் துலக்கி விடுங்கள். இது மேலும் பற்கள் கேட்டுப் போவதைத் தடுக்கும்.
பல் விழுந்து முளைக்கும் சமயம் புதிய பற்கள் ஒழுங்காக வளரும்.
ஒரு தடவை டென்டிஸ்ட்டிடம் காட்டுவடு நல்லது. பல பயனுள்ள ஆலோசனைகள் கிடைக்கும்.
- இமா க்றிஸ்
இமா அம்மா
நன்றி இமா அம்மா