என்னை நினைவு இருக்கா ?

எல்லாரும் எப்படி இருக்கீங்க ? என்னைய நியாபகம் இருக்கா ?

பெரிசா வேலைக்கு போகப்போறேன், தேடறேன்னு பில்டப் எல்லாம் கொடுத்துட்டு இருந்தேன் :-)

இப்ப பிஸி பிஸி மோம் ஆயிட்டேன் :-) வேற நினப்புக்கு கூட நேரமில்லாம, பிசி கூட ஆன் பண்ணமுடியாத அளவுக்கு வேலன்னு சொல்லனும் பாக்கறேன். ஆனா பொய் சொல்லக்கூடாது இல்ல. அதான் சொல்லல :-((. ஆனாலும் நேரம் இல்லங்கற்றது மட்டும் 100% உண்மை :-) பொண்ணு, பையன் ரெண்டு பேரும் நிஜமாலுமே பிஸி. அவங்க பிஸி(னஸ்)-ஐ மேற்பார்வை பாக்கனுமே, நான் :-) அதனால நானும் பிஸி :-)

ஒன்னுமே புரிஞ்சிருக்காதே :-))

ஹாஷினி யாருப்பா இங்க ? எனக்கு போட்டியா வந்திருக்கறது ......

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹாய் ஜானகி,

திருமண வாழ்த்துக்கள் :-)

தேனும் பழமும் இணைந்தது போல என்றும் உங்கள் வாழ்க்கை அதிக சுவையுடன் அமைய வாழ்த்துக்கள் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

இதோ இதோ நான் வந்துட்டேன். எப்படி இருக்கீங்க ? வேலைக்கு போறீங்களேன்னு பொறாமையா[:))] இருக்குதே !!!

யாராவது வந்து ஸ்டமக் பர்ன் போக வழி சொல்லுங்களேன் :-)

திரும்ப வந்துட்டீங்க அறுசுவைக்குங்கறதால ரொம்ப சந்தோஷம் தான் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹா ஹா ஹாஸினி,

உங்க பொண்ணு பேர் என் பேரா? உங்க நிஜப்பேர் என்னங்க? எனக்கு மட்டும் சொல்லக்கூடாதா ? :-))

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

வாங்க ஹர்ஷினி வாங்க .....:) ஆமப்பா என் பொண்ணு தான் ஹர்ஷினி ......என்கிட்டே எல்லாரும் உங்களை பத்திதான் கேட்ப்பாங்க......உங்க தோழிய நான்னு..... நான்தான் ஹர்ஷினியனு எனக்கே சந்தேகம் வந்துருச்சு ....உங்களே நானே தேடிட்டு வரலாமுன்னு இருந்தேன் .... :-)

பாபு அண்ணா இப்பவாவது நான் அவங்க இல்லைனு நம்பரிங்கள ...:-)

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

எனக்கு கூட தான் உங்க பேரப்பார்த்த உடனே, என்னடா நம்ம பேருல இன்னொருத்தங்களான்னு சந்தேகம் வந்துச்சு :-) அப்புறம் மேல உங்க ஐடி பாத்து தான் ஹோஹோ இது வேறவங்கன்னு நினச்சேன் :-)

ஹாஷினி
ஹர்ஷினி

அந்த புள்ளி தான் வித்தியாசம்...

ஆமா ஒரு சந்தேகம். ஹாஸினி(ஹாசினி)ன்னு தானே இருக்கும். உங்களுக்கு ஹாஷினி ன்னு பேர் இருக்கே. அதான் சந்தேகப்பட்டிருப்பாங்க :-))

உங்களப்பத்தி கொஞ்சம் சொல்லுங்கப்பா :-) பொண்ணுக்கு என்ன வயசு ??? யுஎஸ் -ல எங்க இருக்கேள் ???

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹாய் ஹர்ஷு எப்படி இருக்கீங்க?எங்களை எல்லாம் ஞாபகம் இருக்கா?குழந்தைகள் எப்படி இருக்காங்க?ரொம்ப வாலா?அம்மாவை விடவா?
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க பதிவை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்.(அப்புறம் எனக்கும் கூட சந்தேகம்.இந்த ஹாசினிதான் அந்த ஹர்ஷினியோன்னு..ஐயோ ஹாசினி அடிக்க வர்றாங்க வுடு ஜூட்...)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் நலமே !!! நீங்க எப்படி இருக்கீங்க? இந்தோனேஸியா எப்படி இருக்கு ?

நான் உங்க எல்லோருக்கும் ஒரு பதிவு போடனும்னு ஒவ்வொண்ண்ணா போட்டுட்டு இருந்தேன். அதுக்குள்ள வேற ஒன்னை படிச்சேன். மனசு கஷ்டமா இருந்துச்சா, அப்படியே விட்டுட்டு ஓடிட்டேன் :-((

மாமியார் ஊருக்கு போயாச்சா ?

இத்தனை நாளா உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா ? உங்க பதிவை பாத்ததுமே அந்த பழைய ஜாலி வந்துடுச்சே :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஆமா ஹர்ஷு அவங்க ஊருக்கு போயாச்சு.இப்போ நானும் என்னவரும் மட்டும்தான் இங்கே இருக்கோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க கவிசிவா நீங்களுமா..... :-))
ஹர்ஷினி நான் இப்போ virginia வுலே இப்போ இருக்கோம் ...என் பொண்ணுக்கு 3.5 வயது ஆகுது ....இப்போ தான் ஸ்கூல் போக ஆரம்பிச்சு இருக்க ....
உங்களே பத்தி சொல்லுங்கபா .....குழந்தைகள் எல்லாம் என்ன பண்ணுறாங்க ....அவங்கலே கவனிக்கறதே பெரிய வேலை ....இதுலே வேலைக்கு பொகலெய்னு வருத்தமா ....

ஆமா ஹேமா எங்கே திரும்பவும் கணமே போய்ட்டாங்க ....

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

மேலும் சில பதிவுகள்