ரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்

ஹாய் தோழிகளே

என் (4 month ) பேபி க்கு பாட்டில் பால் தான் கொடுக்குறேன் ... 3 weeks அ பால் குடிக்க மாட்ர.. ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் குடிக்கணும் நு dr சொல்றார் .. பட் my பேபி 300ml கூட குடிக்க மாட்ர ... ஆல் செக் நோர்மல் பட் ஏன் பேபி பால் குடிக்க ல நு dr கூட கொழம்பி போய்ட்டாரு.. வெயிட் கூட கரெக்டா இருக்கு ....டுடே another dr அ consult பண்ண போறேன் பட் எனக்கு மனசே கஷ்டமா இருக்கு பீலிங் சோ badly .. பாட்டில் niple வாய் ல வைய்ததும்.. அழுகுது ... நாகால reject அப்புறம் துப்புற .. தலைய திருபிகுது .. பால் கொடுக்க ரொம்ப போராடுறேன் ... may be பல்லு வருதா நு கூட chck panon .. எனானு தெரில .. உங்களில் யாருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்க ?? எனக்கு பதில் முடிந்தால் கொடுங்கள் தோழிகளே .. நன்றி .. :((((

hi vs scorp, எனக்காக டைம் எடுத்து பதில் அளித்த தோழிக்கு நன்றி, naan time irukum pothu vanthu detaila pathil poduren, thx a lot thozhi..

enakum apdi than paal cummyah than erunthu. en payan piranthathil erunthae bottle feeding than. nanum edaila adikadi kudupaen. analum kastama eruku. pls enakum yethathu idea kudungalaen

enakum apdi than paal cummyah than erunthu. en payan piranthathil erunthae bottle feeding than. nanum edaila adikadi kudupaen. analum kastama eruku. pls enakum yethathu idea kudungalaen

Hi meena, பால் நன்கு சுரக்க இட்லி, பூண்டு ரசம் சாதம் , பார்லி கஞ்சி சாப்பிடலாம்.
Mother's special குடிக்கலாம்.

enaku kulanthai piranthu sevan month aaguthu.ippo naal thali poyiruku.ennoda muthal kulanthaiku paal kudukalama?

enaku kulanthai piranthu sevan month aaguthu.ippo naal thali poyiruku.ennoda muthal kulanthaiku paal kudukalama?

Sister venanutha solluvanga because strength illama pogumnu solluvanga ,ungalum then second babykum.doctorta checkup pogalaya?

Hi ... என்னோட பேபிக்கு 2 and half month ஆகுது... நல்லாதான் எங்கிட்ட பால் எடுத்துகிட்டான். என் family ல இர்க எல்லாரும்.. எனக்கு பால் பத்தலனு சொல்லும் போது sema கோவம் .. கடுப்பாகுது.. நா பால் ஊற எப்பவும் சாப்டுகிட்டே இருக்கேன்... எங்க வீட்டுல என்னோட knowledge இல்லாம என் குழந்தைக்கு bottle milk தந்திற்காங்க... கேட்டா.. "உனக்கு பால் வருது. ஆனா அந்த பால் உன் பையனுக்கு பத்தாது... அதனால உன் பால் கொஞ்சம் மாட்டு பால் கொஞ்சம்னு தர சொல்றங்க.. அவன் வேகமா பால் வரனும்னு நினக்கிறான்... எனக்கு பால் வர speed பத்தாதுனு சொல்றாங்க... " பால் அதிகமா வர காம்புல இர்க்க buds ah கிள்ளி விட சொல்றாங்க.."இது சரியா

//பால் பத்தலனு// எதை வைச்சு சொல்றாங்க?

//எப்பவும் சாப்டுகிட்டே இருக்கேன்.// எப்பவும் சாப்பிட்டுட்டே இருக்காதீங்க. நீங்க சாப்பிடுறது எல்லாம் குழந்தைக்குப் போகப் போவது இல்லை. அனாவசியமா எடை போட்டுரும். பிறகு அதைக் குறைக்க வழி பார்க்கணும்.

//எங்க வீட்டுல என்னோட knowledge இல்லாம// அவங்கள்ட்ட சொல்லிருங்க, இது உங்க குழந்தை; உங்களுக்கு உதவி தேவை எனும் சமயம் கேட்பீங்க, அப்போ உதவி செய்தால் போதும் என்று. உங்கள் அனுமதி இல்லாமல் அவர்கள் எதையும் செய்வது தப்பு. // பையனுக்கு பத்தாது.// திரும்பவும்.... இதை எதை வைத்து அவர்கள் முடிவு செய்தார்கள்? பசுப்பால் கொடுக்க நினைத்தாலும் அது உங்கள் முடிவாக இருக்க வேண்டும். பசுப்பாலை விட ஃபார்முலா பாதுகாப்பு. //எனக்கு பால் வர speed பத்தாதுனு// நீங்கள் அவர்கள் சொல்வதைத்தான் சொல்கிறீர்கள். உங்கள் அபிப்பிராயம் என்று எதையும் சொல்லவில்லை. அவர்கள் சொல்வது உண்மையாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா என்பதை எங்கும் பதிவு செய்யவில்லை. பாலூட்டுவதற்கு பத்து நிமிடங்கள் முன்பு சூடாக ஒரு கப் பால் நீங்கள் குடிக்கலாம். இது பால் சுரப்பு வேகமாக வர உதவும். இன்னொரு விஷயம் - உங்கள் குழந்தைக்கு சரியாக உறிஞ்சத் தெரியாததாலும் பால் சுரப்பு வேகம் அவர் எதிர்பார்க்கும்படி இல்லாமலிருக்கலாம். மெதுவே சரியாகிவிடுவார். பாலூட்டும் போது நீங்கள் குழந்தையைச் சரியான பொசிஷனில் பிடிக்கிறீர்களா? அமைதியான, தனிமையான இடத்தில் அமருகிறீர்களா? வேறு சிந்தனைகள் இல்லாமல், மற்றவர்கள் தொந்தரவு அந்தச் சமயத்தில் இல்லாமல் இருக்கிறதா? இவற்றைக் கவனியுங்கள்.

//பால் அதிகமா வர காம்புல இர்க்க buds ah கிள்ளி விட சொல்றாங்க.."இது சரியா// இல்லை. இப்படிச் செய்தால் பால் அதிகம் சுரக்கும் என்றால், உங்கள் குழந்தை உறிஞ்சுவது போதவில்லை என்பதுதான் அர்த்தம். சரியாகப் பற்றத் தெரியாமல் சிரமப்படுகிறார். இங்கு லிங்க் எதுவும் கொடுக்க முடியாது. How to Breastfeed newborn என்று கூகுள் செய்யுங்கள். ஆரம்பத்திலேயே நல்ல வீடியோக்கள் இருக்கின்றன. ஆமாம், இதை ஏன் பசுப்பால் கொடுக்கும் முன் உங்களிடம் சொல்லவில்லை அவர்கள்!

நீங்கள் செய்யக் கூடிய மற்றொரு விடயம் - உங்கள் பாலை (பாலூட்டாத இடைவேளைகளில்) பம்ப் வைத்து எடுத்து வைத்துக் கொள்வது. உங்களிடம் இருந்து சிறிது கொடுத்துவிட்டு பிறகு போத்தலைக் கொடுங்கள்.

பசுப்பால் கொடுப்பதானால், அதை ஐதாக்கிக் கொடுக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

vellai poondu non veg , rusk sapdunga milk niraya oorum. pothu va male childuku milk pathathunu than solvanga

மேலும் சில பதிவுகள்