அன்புள்ள பூங்கோதையம்மா அறுசுவை அனைத்தும் ஆரஞ்சிட்டேன் ..எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க ..நான் fertility treatment முடித்து விட்டேன் . முட்டையெல்லாம் எடுத்து விட்டாச்சு இப்போது குழந்தையாகி என்னுடைய வயிற்றில் வைக்கணும் அவ்வளவுதான் ..அதற்கு என்னுடைய கருப்பையை எவ்வாறு ஆரோக்கியமா வச்சுக்கணும் என்ன உணவு சாப்பிடணும் ..கருப்பை சவ்வு சரில்லை என்பதால் 2மாதங்கள் தள்ளி போட்டாங்க ..இதை நான் பயன் படுத்தி கொள்ள முற்படுகிறேன் ..எனக்கு உதவுங்கள் அம்மா ...
Sister endometriam thickness
Sister endometriam thickness solringa
Friend
Yes ... uterus fluid மாதிரி இருக்குனு சொரண்டி விட்டாங்க ..அப்புறம் entometroum thickness இருக்குனு சொல்லிட்டாங்க ..என்னோட கருப்பை நான் சரி பண்ணானும் .நான் எந்த ஒரு விஷயத்துக்கும் hospital போனதில்லை இந்த குழந்தை இல்லாததால் நான் படாத துன்பம் இல்லை ...8yrs aakuthu
Kavala padathinga sister
Kavala padathinga sister nambikkai oda irunka ,entometroum correct thickness varanumna manathakkali keerai sapta sennanga oru tv programla.
Kandippa poongathai amma patha reply pannuvanga.
Thozhis
Thank u sathya ... manathakkali kandippa saapuduren ..poonkothaiyamma correcta enna saapdunumnu correcta solluvanka ..therintha matra thozhikalun help pannunga pls