மலை வேம்பு - தாய்மை

மலை வேம்பு பற்றி அறிந்து......

மலை வேம்பை உபயோகித்து தாய்மை அடைந்தவர்கள் தங்களுடைய அனுபவம் மற்றும் பலன்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

புதிதாக மலை வேம்பு பற்றி அறியாத தொழிகளுக்கு இந்த இழை மிகவும் உதவும்.....

நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்... நன்றி...

தோழியர்க்கு வணக்கம்.நான் இரண்டாவது குழந்தைக்காக காத்திருக்கிறேன்.நீர்கட்டி இருந்ததால் சென்ற மாதம் மே(26,27,28)மலைவேம்பு குடித்துள்ளேன்.இன்றோடு மாதவிலக்காகி 30நாட்கள் ஆகிறது.
எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் தோழிகளே.

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

என்னுடைய முதல் குழந்தைக்கு வழிகாட்டியாக இருந்தது இந்த அறுசுவை தளம் தான் என சொல்ல நான் கடமை பட்டு இருக்கிறேன்.

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

..

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

Malai vembu enbathu veppilaiya allathu veru seidiya... Pl kojam soluga sister

Where can I get malai vembu in chennai? Please help.

malaivemby enpathu adhuvum vembuthan googla search panna therium
naatu marunthu kadaiya kidaikkum pa neenga chennai ya ennga

hi friends, is anybody here. na 42 days pregnanta iruken, already 2 hcg test pathen 2um positive but ipo enaku left lower abdomen pain iruku, is it complicate

continue ah pain irudha doctor ah consultant pannunga. But some people Ku irukum nu soluvanga . Enaku right side irudhuchu 45 days la doctor scan Panna sonnaga . Problem ethuvum illa nu rest eduka sonnaga .

hai pa my name is devi nanum 46 days pregnant ennakku 35 days la irundhu pain irundhadhu 42 days stop aduchi doctor check panni growth nalla irukkunu sonnanga so payapadathinga pa pain adigama iruntha doctora parunga sariya

Na unga pregnancy story la paduchi eruka pa nenga epadi conceive anenga na unka kitta pesi eruka pa 1 year munnadi...ennaku mrg Ake 3 years akuthu ennum baby Ella...iui panni 1 week akthupa...nenga normal anenga,sry kekaranu thappa nenaikatheinga

it is very useful to new beginners

மேலும் சில பதிவுகள்