மோசன் பிராப்ளம்

தோழிகளே எனக்கு ஒரு நாளைக்கு 3,4 முறை மோசன் போகிறது .. அடிக்கடி மோசன் போவதால் பைல்ஸ் ரொம்ப வலிகிறது ... டாக்டர் பைல்ஸ் வலி போகனும்னா மோசன் ஒரு நாளைக்கு ஒரு முறை போனால் தான் சரியா போதும்னு சொல்றாங்க...ஒரு மாத்திரை கொடுத்தாங்க ..அது போட்டாலும் மோசன் வருகிறது வயிறும் வலிக்கிறது ... இதற்கு ஏதாவது தீர்வு சொல்லுங்கள் தோழிகளே...

Ennachinga ginger honey kudinga motion control agumga. Enaku two monthsku mela one time ippadi achi
Enga amma ginger honey kuduthanga Sariya pochi
Neega try panni parunga.
Illana verum parota salna add pannama parotta mattum sapudunga.
Namma ooru halwa sapta nikkum.udane vangi sapudunga.
Neega town dhana inneram sooda iruttu kadai halwa potutu irupan.5.30ku vangi sapudunga sariya poirum

Javvarsi payasam saythu sappidunga. Controll akum. Mother feedkkum nallathu

மோசன் ரொம்ப டைட்டாக போகிறது ..ரொம்ப கஷ்டமா இருக்கு ...நார்மல் லா போக மாட்டிக்கு .. பழம்,ஜுஸ் , சாப்பிட்டும் பலன் இல்லை .. உதவுங்கள் தோழிகளே

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Adikadi konjam sooda water kudinga.kandipa result kedaikumbothu.romba sooda kudikave vendam.
Konjam sooda kudichi parunga.konjam vendhayam potu kuda kudichitu parunga.romba nalladhu

Ok ma ..romba Kastama iruku problemki mela problem romba Kastama iruku ....manasu yellam romba barama iruku....

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Feel pannathinga pa.ellame two month vara dhana.neega apram normal agiruvenga. Neega feel panna valid adhigama dhan agumga.yedhavadhu interesta pannunga.
Ellame Sariya pogumga.

தோழி உங்களுக்கு வயிறு புண் இருக்கிறதா?

எல்லாம் நன்மைக்கே

ரோஜா பூவை உதிர்த்து ஒரு டம்ளர் தண்ணீரை வாணலியில் கொதிக்க வைத்து சேர்க்கவும். அரை டம்ளர் தண்ணீர் வந்தவுடன் இறக்கி கல்கண்டு சேர்த்து குடிக்கவும். வயிறு புண் சரியகி மோசன் போவது குறையும்.

எல்லாம் நன்மைக்கே

கடுக்காய் பொடி நீங்களே செய்து இரவு படுக்க போகும் முன் சாபிடுங்க...

மேலும் சில பதிவுகள்