உதவி வேண்டும் தோழிகளே

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் ரோகிணி. நான் அறுசுவைக்கு புதிது. சில நாட்களுக்கு முன்னால் தான் பெயர் பதிவு செய்தேன். என் மன குழப்பம் நீங்க உதவுங்கள் சகோதரிகளே. எனக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகின்றது. இன்னும் கரு தரிக்கவில்லை. நான் எப்பொது மருத்துவரை அனுக வேண்டும்? மாசமாக இல்லை என்ற கவலை எங்களை மிகவும் வாட்டுகிறது. எங்களுடன் திருமணம் ஆன அனைவரும் கரு தரித்து உள்ளனர். என்னால் மட்டும் முடியவில்லை என்பது கவலை அளிக்கிறது. எனக்கு ஏதெனும் நல் வழி கூறுங்கள் தோழிகளே. மேலும் பல சந்தேகங்கள் உள்ளது.யாரிடம் கேட்பது என்றே தெரியவில்லை. நீங்கள் உதவினால் அதையும் உங்களிடமே கேட்டு தெளிவுருவேன். நன்றி.

Okay sis. Ippo kaal vali konjam sari aaiduchu. Thx sis

Nethu enaku 35th day hospital ponom anga urine test eduthom athula faint positive nu vanthathu athavathu oru kodu dark oru kodu romba light ah irunthathu. Doctor one week aprom test eduthu paka sonnanga. Folic acid tablet mattum thanthanga. Innaiku evng enaku bleed aaguthu athu yen? Enaku menses vanthurucha? Na ippo enna panrathu pls very urgent help me sisters. Bayama iruku appo na preg illaya? Nethu vara oorla irunthom anga tha hsptl ponom. Ippo Chennai vanthutom. So enna panrathune therila pls help me.

Unga same prob enakum irunthichi . Oru kodu dark oru kodu light. Athu dr pathutu ithu nanga negative nu solla mudiyathu. Positive nu eduthuka mudiyathu apdinu blood test ezhuthi kuduthanga. Unga dr blood test pana sonangala. Ipo ungaluku bleed light brown varutha. Illa dark a iruka pa. Preg iruntha karu utres karpa paila

Karpa paila karu pathiyum bothu ipadi oru silaruku bleed agum. Ana period agura mathi kedayathu. Light a irukum ungaluku eppadi iruku konjam rly panunga. Athu period nu sila per thappa nenchidduvanga athan keten

Yenaku intha mathiri achu pa, doc 1st ipadi than yenaku sonanga baby uterus kulla deep ah set ana intha mathiri light ah bleed (spotting) agum nu. Pad vaikira alavukku varala spotting, night spotting ana morning theriyathu. Neenga doctor ah poi consult panunga. Ipadiyea spotting achuna vera problm ah iruka chances iruku.

உன் வ௫௧ையே என் ஆனந்தம்.....
I love Babies...

Yarachum ayuirvedhik treatment panni conceive ayirukkingala

Enna try panna soldranga adhan kekuren therinjavanga sollunga pls

நீங்க அதிமதுரம்+ உலர் திராட்சை யை பயன்படுத்தி பாருங்கள்.
சகோதரிகள் பயன்படுத்தி பயன் அடைந்து உள்ளார்ள் .

உன் வ௫௧ையே என் ஆனந்தம்.....
I love Babies...

Nan try pandren pa

மேலும் சில பதிவுகள்