hi friends.enk jan 3last period.inum period varala 40 days la test pani pathean.negative dr keta pona enk registrone 5mg tablet koduthanga.but inum period varala ena seiyalam
hi friends.enk jan 3last period.inum period varala 40 days la test pani pathean.negative dr keta pona enk registrone 5mg tablet koduthanga.but inum period varala ena seiyalam
pls ans panuga.40days ku
pls ans panuga.40days ku aparm positive vara chance irka
sure
one week after check panni parunga... athaive nenaikatenga period agiduvenga vera ethulaiyachum concentrate pannunga
hi sis
romba thanks sis.enk 2tym heart beat ilama abort panitanga.enk 2tym 30days lea trinjitu.indha time trila sila peruku 40days lu aparm positive vara chance irka.registrone indha tablet pota conceive na date varathu apadi ilata varum snaga athan inum varala knjm confuse uh irk
fathimahaja
don't feel sis kandipa conform agum..nalla pray pannikonga nanu pary pandra ungalukaga
SangeethaKannan
fathimahaja
wait pani paarunga.. 50 or 60 days la kuda confirm agum. adhu vara neengala edhum try panna vendam.. ungaluku confirm agura chances irukunu ninacha wait panunga.
Blood test eduthu patha pregnant ah nu therinjrum.. nambikaiyoda irunga.. naladhu nadakum. best of luck
- பிரேமா
பாத்திமா
சிலருக்கு தாமதமாக கன்பர்ம் ஆகும் என்று இல்லை.. நீங்கள் தாமதமாக கருவுற்று இருப்பீர்கள்..
எந்த மாத்திரைகளையும் போட வேண்டாம்..
55நாட்களில் கன்பர்ம் ஆகும்.
அது வரை பொறுமையாக இருங்கள்..
சில நேரங்களில் 35நாட்களில் கன்பர்ம் ஆகும். அப்போது நாம் சீக்கிரம் கருவுற்று உள்ளோம் என்று அர்த்தம்..
குழப்பம் வேண்டாம் இதுதான் இயற்கை..
மகிழ்ச்சியுடன் காத்திருங்கள்..
உங்களுக்கு தெரியும் நீங்கள் கருவுற்று இருக்கிறீர்களா என்று.. நம்பிக்கையுடன் இருங்கள்..
hi all sis
romba thanks sisters.
fathimahaja
hii sis enna achu conform agirucha test pannitingala ???
SangeethaKannan
Hi friends, enoda last period
Hi friends, enoda last period date 13th Feb. Enaku pcod iruku nu doctor solluvanga.. One year treatment edukuren. Ana oru solutionum illa. Ippa again weight gain akuthu... Pimple varuthu period vara symptom eduvum illa. Ana normala iruken.. Ana weight gain agi iruku. Why.. Pls help me
Kilora
_()_ நல்வரவு. :)
//Ana oru solutionum illa.// இப்போ அது கிடைத்திருக்கலாம். இருந்தாலும் அதிக எதிர்பார்ப்பு வேண்டாம். சிலருக்கு மாதவிலக்கின் முன் பிம்பிள்ஸ் வருவது உண்டு. எதுவானாலும் மனதைத் தளரவிடக் கூடாது. மருத்துவர் சொல்லும் வரை சிகிச்சையை விடாமல் தொடருங்கள். //weight gain akuthu.// எதற்கும் உணவைக் கொஞ்சம் கவனிக்கலாம். தினமும் நடக்கிறீங்க இல்ல!
//Ana normala iruken.// அதுதான் முக்கியம். மனதையும் எப்போதும் சந்தோஷமாக வைத்திருங்க. சீக்கிரம் உங்கள் விருப்பம் போல் எல்லாம் அமையும். என் அன்பு வாழ்த்துக்கள்.
உங்களை எப்படி அழைப்பது? கிலோரா!
- இமா க்றிஸ்