7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,

Sதோழிகள் அனைவருக்கும் வணக்கம்., நான் தற்போது 7-வார கர்ப்பம்., நேற்று ஸ்கேன் சேதெ போது இதய துடிப்பு இல்லை., குழந்தை 6 வார வளர்ச்சி தான் உள்ளது என்றும் கூரினார்., அடுத்த வாரம் மறு ஸ்கேன் எடுக்க வர சொல்லியிருக்கிரார்., எனக்கு பயமாக உள்ளது., தெரிந்தவர்கள் என்னுடைய பயத்தை தெளிவுபடுத்தவும்., என் குழந்தை நலமாக இருக்குமா?

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.ஃ நான் தற்போது 5 மாத கா்ப்பம். ஸ்கேன் செய்த போது குழந்தையின் இதய துடிப்பு 163 ஆக இருந்தது. அப்படியானால் என்ன குழந்தையாக இருக்கும்?இனி இதய துடிப்பு குறைய வாய்ப்பிருக்கிறதா?

Nan aasha, enaku inaiku 39th day . 36th day tst panen +ve nu vanthuchu. Ana ipa 2 daysa bleeding iruku. Nethu hsp ponen tab kuduthaga. June 1st vara solirukanga. Enaku mulu nambikai iruku karuvirku ethuvum ilanu. Bleeding porathu onum pirachana ilelapa.

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby

இதோ போன்று எனக்கும் உள்ளது எனக்கு லேசான ஒரு சொட்டு இரண்டு சொட்டு அளவுக்கு இரத்தம் வருகிறது ஏதாவது பிரச்சனையா தயவு செய்து செல்லுங்கள்

Immediate ah hospital ponga . Avuga scan panni pannaga . Baby heart beat nalla irudha endha problem illa . Bleeding stop akuradhuku tablet kudupanga . Rest la irunga . Endha work yum pannathenga complete rest la oru 3 weeks irunga sari akirum but hospital poi scan kandipa parunga .

எனக்கு இப்போது 69 நாள் ஆகிறது
But scan பார்க்கும் போது 4 வாரம் தான் ஆகி இருக்கிறது என்று வந்தால் doctor wait பன்னலா சொல்லறாக..one week after வர சொல்லி இருக்கிறார்கள்.. எனக்கு பயமா இருக்கு என்ன செய்வது என்று. But எனக்கு pregnancy symptoms எதுமே இல்ல.. பயமா இருக்கு

சிம்ப்டம்ஸ் எல்லாருக்கும் இருப்பதில்லை கண்ணா. யோசிக்காதீங்க. டாக்டர் சொல்றதைச் செய்யுங்க.

‍- இமா க்றிஸ்

Ungaluku ena kulanthai piranthathu...boy or girl

Ungaluku ena baby poranthathu..boy or girl

மேலும் சில பதிவுகள்